தூய்மை

tūymai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தூய்மை என்பது பெயர்ச்சொல் என்ற சொல் வகையினைச் சார்ந்ததாகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூய்மை)
2.
தூமலர் துவன்றிய (மலைபடு. 51).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தூய்மை)
3.
சுத்தம், முத்தி, நன்மை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 229)
4.
மன சுத்தம், புனிதமான மனம் பெற்றவர்கள், (குறள் 159, 298, 455, 688).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 147)
5.
உடல் துப்புரவு — purity
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 917)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rwmc3zqf/

தமிழ்
“தூய்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rwmc3zqf/
APA
Oliyon Research. (2026). தூய்மை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/rwmc3zqf/
MLA
"தூய்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rwmc3zqf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment