இன்சுலின் தயாரிப்புகள்

iṉculiṉ tayārippukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விரைவாகச் செயற் படும் நடுத்தரமாகச் செயற்படும் என்பிஎச் ஐசோஃபேன், நீண்ட காலம் செயற்படக் கூடிய (புரோட்டோ மின் துத்தநாக இன்சுலின்-PZI) போன்ற இன்சுலின் தயாரிப்புகள். தூய்மையாக்கிய போர்சின், ஆக்டிராப்பிட், இன்சலாட்டார்ட், மிக்ஸ்டார்ட் ஆகியவை மனித இன்சுலின் — insulin preparations
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 586)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/prz6gj9t/

தமிழ்
“இன்சுலின் தயாரிப்புகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/prz6gj9t/
APA
Oliyon Research. (2026). இன்சுலின் தயாரிப்புகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/prz6gj9t/
MLA
"இன்சுலின் தயாரிப்புகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/prz6gj9t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment