தேடல் · Search: துளியம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

40 இல் 1–25 · 1–25 of 40

அளவை அலகு aḷavai alaku variant
ஒரு பொறியமைவில் பயன்படுத்தப்படும் மிகச்சிறிய அளவை அலகு — quantum
துல்லியம் tulliyam உரிச்சொல் · Expressive similar
மிகச் சரியான; பிழையற்ற
தூலியம் tūliyam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு தனிமம், இதன் அணுவெண் 69. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.
துல்லிய tulliya பெயர்ச்சொல் · Noun similar
மிகச் சரியான
துல்லியமான tulliyamāṉa similar
தவறில்லாத; சரிநுட்பமான; வழுவற்ற; சீர்மைவாய்ந்த: செம்மையான தரத்திட்ட அளவுக்கு இயைந்த — accurate
தொண்டூழியம் toṇṭūḻiyam பெயர்ச்சொல் · Noun similar
தொண்டு, சேவை, கரசேவை
அட்டூழியம் aṭṭūḻiyam பெயர்ச்சொல் · Noun similar
தீயசெயல், வன்கொடுமை — wicked deed, atrocity
அதுல்லியம் atulliyam பெயர்ச்சொல் · Noun similar
ஒப்பின்மை.
துளையம் tuḷaiyam பெயர்ச்சொல் · Noun similar
நீரில் துளைகை
உல்லியம் ulliyam பெயர்ச்சொல் · Noun similar
இறைகிணறு
உளியம் uḷiyam பெயர்ச்சொல் · Noun similar
கரடி
உள்ளியம் uḷḷiyam similar
வெள்ளி போன்ற நிறமுடைய, படிக வடிவிலான உலோகத்தின் தோற்ற வடிவுடைய பொருள். இது சில சமயம் இயற்கையில் கிடைக்கிறது. வதங்கிய உள்ளியத் தாதுக்களைக் காய்ச்சி வடித்து இது பெறப்படுகிறது. மருந்… — arsenic
ஊழியம் ūḻiyam பெயர்ச்சொல் · Noun similar
கூலி
துல்லியபோசனம் tulliyapōcaṉam பெயர்ச்சொல் · Noun similar
உடனிருந்து உண்ணுகை
அசத்துலியம் acattuliyam பெயர்ச்சொல் · Noun similar
எட்டி
குளியம் kuḷiyam பெயர்ச்சொல் · Noun similar
வேங்கைப்புலி
குழியம் kuḻiyam பெயர்ச்சொல் · Noun similar
திரள்வடிவு
சுழியம் cuḻiyam பெயர்ச்சொல் · Noun similar
சுழி — zero
சூழியம் cūḻiyam பெயர்ச்சொல் · Noun similar
உச்சிக் கொண்டை;அணிகலன் — Hair-knot on the crown of the head, Ornament worn on the crown of the head
தாலியம் tāliyam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு தனிமம், இதன் அணுவெண் 81. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.
தில்லியம் tilliyam பெயர்ச்சொல் · Noun similar
நல்லெண்ணெய்
துதியம் tutiyam பெயர்ச்சொல் · Noun similar
சவரிலோத்திரம்
துத்தியம் tuttiyam பெயர்ச்சொல் · Noun similar
புகழ்ச்சி
துரியம் turiyam பெயர்ச்சொல் · Noun similar
நான்காவது
துரீயம் turīyam பெயர்ச்சொல் · Noun similar
பொதியெருது