தேடல் · Search: துணைக்கருவி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

17 இல் 1–17 · 1–17 of 17

துணைக்கருவி tuṇaikkaruvi பெயர்ச்சொல் · Noun
செயல் வடிவில் ஒன்றைச்செய்யும் பொழுது தேவைப்படும், செய்ய உதவும் கருவிகள், அமைப்புகள், கட்டுமானங்கள்.
துணைக்கருவிகள் tuṇaikkaruvikaḷ prefix
இணைப் பொருத்துவதற்குப் பயன்படும் கருவிகள் fixative : சாய நிலைப்பாட்டுப் பொருள் : சாயங்கள் நிலையாக இருக்கும்படி செய்யும் பொருள் — fittings
செயற்கைக் கால் பயன்பாட்டிற்கு உதவும் ஒரு துணைக் கருவி. செயற்கைப் பற்கள் தயாரிக்க உதவும் துணைக் கருவி — appliance
ஆய்தம் āytam பெயர்ச்சொல் · Noun variant
சார்பெழுத்துகளுள் ஒன்றானதும், நுணுகி ஒலிப்பதும் மெய்யெழுத்து எனக் கொள்ளப்படினும், மெய்க்கும் உயிர்க்கும் இடைப்பட்ட தன்மையுடைமையால் தனிநிலையென்று பெயர்பெற்றதுமான ஃ என்னும் ஆய்தவெழுத்து.
கூடுதல் kūṭutal பெயர்ச்சொல் · Noun variant
*கூடுதல் = அதிகமாக = நிறைய = ஜாஸ்தி = மிகை.
சாமக்கிரி cāmakkiri பெயர்ச்சொல் · Noun variant
உணவுப்பண்டம்
துளைக் கருவி tuḷaik karuvi similar
உலோகத்தில் தேவையான வடிவத்தில் துளையிடுவதற்காக, அல்லது துளையினைப் பெரிதாக்குவதற்காகப் பயன்படும் இரம்பப் பல்விளிம்புடைய ஒரு நீண்ட கருவி — broach
துளைக்கருவி tuḷaikkaruvi பெயர்ச்சொல் · Noun similar
உள்ளே துளையுடைய வாத்தியம்
துணைக்கறி tuṇaikkaṟi பெயர்ச்சொல் · Noun similar
முதன்மையான உணவுடன் சேர்த்து உண்ணும் உணவுவகைகள் — sidedish
தூண்டு கருவி tūṇṭu karuvi similar
ஒர் இயற்பியல் அல்லது அருவப் பொறியமைவின் செயல்முறையின் சில குறிப்பிட்ட அம்சங்களை உருவாக்கிக் காட்டுகிற சாதனம், கணினிச் செயல்முறை அல்லது பொறி யமைவு — simulator
வட்ட முனைக் கருவி vaṭṭa muṉaik karuvi similar
சொர சொரப்பான பகுதிகளை வெட்டி நீக்குவதற்குப் பயன்படும் ஒரு வகைக் கருவி — round nose tool
வட்டமுனைக் கருவி vaṭṭamuṉaik karuvi similar
சொரசொரப்பான பகுதிகளை வெட்டி நீக்குவதற்குப் பயன்படும் ஒரு வகைக் கருவி — Round nose tool
துணைக்காரணம் tuṇaikkāraṇam பெயர்ச்சொல் · Noun similar
காரியம் முடியும் வரையில் இருந்து பின் நீங்கும் கருவி
கைக்கருவி kaikkaruvi similar
பல் தயாரிக்கவும், அதற்கு மெருகேற்றவும் பயன்படுத்தப்படும் சாதனங்களைப் பிடித்துக் கொள்ளும் கைக்கருவி — hand piece
வில் vil பெயர்ச்சொல் · Noun meaning
பழங்காலப் போர் கருவிகளில் ஒன்றின் பெயர். — bow
இசைக்கருவி icaikkaruvi பெயர்ச்சொல் · Noun meaning
இசையை உருவாக்கக் கூடியக் கருவி
கணினி ஒன்றில் கணினித் தயாரிப்பாளர் வழங்குகிற அல்லது கிடைக்கச் செய்கிற நிரல் தொகுப்பு துணைக்கருவிகள் — manufacturer's software