தேடல் · Search: துடிக்கும்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
12 இல் 1–12 · 1–12 of 12
நாடித் துடிப்பு இயல்பு வாய்ந்த — pulsatile
தும்பைச்செடி
வளர்பிறை தேய்பிறைகளில் இரண்டாம் திதி
யானையின் நெடுமூக்கு; தும்பிக்கை; துதிக்கரம்
காண்க : தும்பை
தூது செல்பவள்; தூதி
துடிக்கும் விண்மீன்கள். புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்வை. 1967இலிருந்து ஆராயப்படுபவை. பல்சேட்டிங் ஸ்டார் என்பதன் சுருக்கம். (வாணி) — pulsars
புருவத்தின் கீழுள்ள இமையானது கனத்துக் கொண்டு எப்பொழுதும் துடிக்கும், ஆகாயத்தைப் பார்க்க மிகக் கூசும், கண்கள் தெறிக்கும், உடம்பு குன்றிப் பயந்தோன்றும், கீழிமை கடுக்கும், நீர்வடியும், தலையில் …
பல தசைகளும் ஒரே நேரத்தில் அல்லது வேகமாக ஒன்றுக்குப்பின் ஒன்றாக துடிக்கும் தசைச் சுருக்கத் துடிப்பு — polymyoclonus
இதயத் துடிப்புத் திடீரென அதிவேகமாகத் துடிக்கும் கோளாறு — tachycardia
இதயம் இயல்பின்றி துடிப்பது. இதயத்துடிப்பில் குறை. சீரின்றி துடிக்கும் இதயம் — allorhythmia
தற்காலிகமாகச் செயலிழந்த சிறிய முளைத் திசுப் பகுதிகளில் செயல்முறை நைவுப் புண்களை உண்டாக்குவதற்கு ஏற்ற இறக்கக் காந்தப் புலங்களைப் பயன்படுத்தும் முறை. இந்த நைவுப் புண்களை, குறிப்பிட்ட நடத்தை… — Transcraniai Magnetic Stimulation (TMS)