தேடல் · Search: திருகு நகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

16 இல் 1–16 · 1–16 of 16

acronyx
உள்நக வளர்ச்சி uḷnaka vaḷarcci variant
நகம் தசைக்குள் உள்நோக்கி வளருதல் — onychocryposis
திருணகம் tiruṇakam பெயர்ச்சொல் · Noun similar
வாளுரை — scabbard
திக்குநாகம் tikkunākam similar
அநந்தன், வாசுகி, தக்கன், கார்க்கோடகன், பதுமன், மகாபதுமன், சங்கபாலன், குளிகன்.
திருகம் tirukam பெயர்ச்சொல் · Noun similar
காட்டுச்சாதிக்காய்மரம்
திருக்கம் tirukkam பெயர்ச்சொல் · Noun similar
வஞ்சகம்
திருகு உலோகம் tiruku ulōkam similar
சிறு திருகுகளும், திருகு எந்திரங்களில் செய்யப்படும் உறுப்புகளுக்கும் பயன்படும் மென்மையான எஃகு — screw stock
திருகுமுகம் tirukumukam பெயர்ச்சொல் · Noun similar
பராமுகம்
திருக்கொசகம் tirukkocakam பெயர்ச்சொல் · Noun similar
அணிவகை ( vi, 14.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
திருப்போனகம் tiruppōṉakam பெயர்ச்சொல் · Noun similar
கடவுளுக்குப் படைத்த அமுது
திருக்குளம் tirukkuḷam பெயர்ச்சொல் · Noun similar
கோயிலைச் சார்ந்த குளம்/தடாகம்; கோயிற்குளம்
திருக்கூட்டம் tirukkūṭṭam பெயர்ச்சொல் · Noun similar
தொண்டர் குழாம்
திருத்தகம் tiruttakam similar
Reformatory
திருநகர் tirunakar பெயர்ச்சொல் · Noun similar
செல்வநகரம்
திருகு tiruku வினைச்சொல் · Verb similar
முறுக்கு
திருக்கு tirukku பெயர்ச்சொல் · Noun similar
வட்டமாக சுழலும்படி நகர்த்துதல்