திருக்குளம்

tirukkuḷam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கோயிலைச் சார்ந்த குளம்/தடாகம்; கோயிற்குளம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருக்குளம்)
2.
தலப்பெருமைக்கேற்ப, இது அமையும். திரு விழாக் காலங்களில் இறைவன் திருஉருவம் புனித நீராடுவதற்கும் பத்தர்கள் நீராடுவதற்கும் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டில் ஒருமுறை தெப்பத் திரு விழா நடைபெறும்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 158)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n7azj6zs/

தமிழ்
“திருக்குளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n7azj6zs/
APA
Oliyon Research. (2026). திருக்குளம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/n7azj6zs/
MLA
"திருக்குளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n7azj6zs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment