தேடல் · Search: திணி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
64 இல் 1–25 · 1–25 of 64
திட்பம் — solidity, firmness, strength, denseness, earth
போர்
செறிதல்
பயனற்றுப் பருத்தவன்
படைகள் நெருங்கிநிற்கும் நிலை
வலிமை
அமலை, உறப்பு, உறழ்ப்பு, கழுமு, செற்றல், செறிவு, ததர், திணர், திரட்சி,தெற்று,தொடர்ச்சி,தொழுதி,நெருக்கம்,பவர்,பன்னல் — denseness
செறிய உட்புகுத்துதல்
ஒரே சீரான அடர்த்தியுள்ள ஒரு பொருளின் மேற்பரப்பில் ஈர்ப்பு மையம் — centroid
பொருளொன்றின் மீது சீரலைவு விசையைச் செயல்படுத்தி, இயல் அதிர்வெண் அல்லாமல் விசையின் அதிர்வெண்ணில் (ண) அதிர்வடையச் செய்தால், அந்த அலைவுகளை திணிப்பு அலைவுகள் எனலாம்.
எதிர்காலத் தேவைக்காக பொருள், பணம் முதலியவற்றைச் சேர்த்து/சேமித்து வைத்தல்
கண்ட இடங்களிலெல்லாம் தின்பவன்
சிற்றுண்டி
நன்னீர்
ஆறு
ஆறு
த் + இண் = திண்
பொருளின் தரம்
எனைத் தின்பது போன்ற துன்பங்களை எனது நெஞ்சு செய்கின்றது, (குறள் 1296).
சாப்பிடு, உண்
உணவு, தின்பண்டம் தீனுணாதன ( சேதுபந்தன.28) — food, victuals, faith, religion
கொடிய நோய்
அப்பா (முதிய கால இலங்கை வழக்கு)
அமலை, உறப்பு, உறழ்ப்பு, கட்டியாரம், கழுமு, செற்றல், செறிவு, ததர், திணர், திணி, திணிம்பு, திணிவு, திரட்சி, தெற்று, நெருக்கம், பவர், பன்னல் — denseness, fullness, crowd, multitude, herd, flock of birds, chirping of birds
தப்பை மற்றொருவர் மீது திணிப்பது