அப்பு

appu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அப்பா (முதிய கால இலங்கை வழக்கு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அப்பு)
2.
மூத்தவர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அப்பு)
3.
சிறுவர், சிறியோரை அன்புகாட்டி அழைக்கும் சொல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அப்பு)
4.
வீட்டு வேலைக்காரன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அப்பு)
5.
நீர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அப்பு)
6.
கடல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அப்பு)
7.
பூசு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அப்பு)
8.
ஒற்று
மூலம் · source: தமிழ் விக்சனரி (அப்பு)
9.
தாக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அப்பு)
10.
கவ்வு. நாய் அப்பிக்கொண்டுபோய்விட்டது
மூலம் · source: தமிழ் விக்சனரி (அப்பு)
11.
சாத்து
மூலம் · source: தமிழ் விக்சனரி (அப்பு)
12.
வாயில் திணி
மூலம் · source: தமிழ் விக்சனரி (அப்பு)
13.
கடவுள்
14.
சிவம், நீர் ஐம்பூதங்களில் ஒன்று.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 24)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cktjmm4y/

தமிழ்
“அப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cktjmm4y/
APA
Oliyon Research. (2026). அப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/cktjmm4y/
MLA
"அப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cktjmm4y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment