தேடல் · Search: திசு வெட்டுகருவி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

விழி வெண்படலம், மண்டையோடு போன்றவற்றில் வட்ட வடிவ திசுத் துண்டுகளை அகற்றுவதற்கும் பயன்படும் சுழல் ரம்பம் போன்ற முனைகளைடைய ஒரு கருவி — trephine
தேடுகருவி tēṭukaruvi similar
சிறு நீர்ப்பையில் கல் உள்ளதா எனக் கண்டறியும் ஒரு (உலோகக்) கருவி — searcher
வெட்டுக் கருவி veṭṭuk karuvi similar
மரத்தை அல்லது உலோகத்தைத் தானாகவே வெட்டுவதற்காக, ஓர் எந்திரத்துடன் அல்லது பிடிப்பானுடன் பொருத்தப்பட்டுள்ள ஏதேனும் வெட்டுக்கருவி — cutter
தோல் வெட்டு கருவி tōl veṭṭu karuvi similar
தோல் மாற்றுச் சிகிச்சைக்காகத் தோலைப் பல்வேறு கனஅளவுகளில் துண்டு களாக வெட்டுவதற்குப் பயன்படும் ஒரு கருவி. — dermatome
டி.குழி வெட்டுக் கருவி ṭi.kuḻi veṭṭuk karuvi similar
டி. குழிகளின் அகன்ற பகுதிக்கு நேர்த்தி அளிப்பதற்காகப் பயன்படுகிற கடைசல் வெட்டுக் கருவி — T slot cutter
வடுவெட்டுக் கருவி vaṭuveṭṭuk karuvi similar
உலோகத் தகடுகளில் வடுத்தடங்களை வெட்டவும், விளிம்புகளை மட்டப்படுத்தவும் பயன்படும் கருவி — notching machine
பெரிய உடல் உட் கூறுப்பகுதிகளை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு கருவி — macrotome
தசைவெட்டு கருவி tacaiveṭṭu karuvi similar
1. தசைகளை வெட்டுவதற்குப் பயன்படும் ஒரு கத்தி. 2 வரித் தசையை உண்டாக்கும் கரு முளையின் ஒரு தசைத் துண்டத்தின் பகுதி. 3. ஒரு தசைத் துண்டத்திலிருந்து உருவாகி ஒர் ஒற்றை முதுகுத்தண்டுக் கூறி… — myotome