எலும்புத் துளைப்புக்குக் கருவி

elumput tuḷaippukkuk karuvi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விழி வெண்படலம், மண்டையோடு போன்றவற்றில் வட்ட வடிவ திசுத் துண்டுகளை அகற்றுவதற்கும் பயன்படும் சுழல் ரம்பம் போன்ற முனைகளைடைய ஒரு கருவி — trephine
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: திசு வெட்டுகருவி, திசுத் துரப்பணம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1105)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fcqrqs5y/

தமிழ்
“எலும்புத் துளைப்புக்குக் கருவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fcqrqs5y/
APA
Oliyon Research. (2026). எலும்புத் துளைப்புக்குக் கருவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/fcqrqs5y/
MLA
"எலும்புத் துளைப்புக்குக் கருவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fcqrqs5y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment