தேடல் · Search: திசுத் துரப்பணம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

விழி வெண்படலம், மண்டையோடு போன்றவற்றில் வட்ட வடிவ திசுத் துண்டுகளை அகற்றுவதற்கும் பயன்படும் சுழல் ரம்பம் போன்ற முனைகளைடைய ஒரு கருவி — trephine
துரப்பணம் turappaṇam பெயர்ச்சொல் · Noun similar
துளையிடும் தச்சுக் கருவி; துளைக்கும் ஊசி; துறப்பணம்
துறப்பணம் tuṟappaṇam பெயர்ச்சொல் · Noun similar
துளையிடும் தச்சுக் கருவி; துளைக்கும் ஊசி; துரப்பணம்
கூட்டுத் துரப்பணம் kūṭṭut turappaṇam similar
ஒரு பொதுவான ஆதாரத்துடன் செயற்படும் பல துரப்பணங்களின் தொகுதி — gang drill
சுழல்வெல்லைத் தடுக்குடைய துளையிடு கருவி — stop-drill
திறப்பணம் tiṟappaṇam பெயர்ச்சொல் · Noun similar
துளையிடும் தச்சுக் கருவி; துளைக்கும் ஊசி; துறப்பணம், தமரூசி
தூலத் தூரப்பணம் tūlat tūrappaṇam similar
இது ஆரைக்கால் துரப் பணம் போன்றது. இதில் இரு முனைகளிலுமுள்ள புயங்கள், இழைப்புப் புளியின் குறுக்குக் கைப்பிடி போன்று ஆதாரம் கொண்டிருக்கும் — beam drill
உலோகத்தில் கையினால் துளைகளியிடுவதற்குப் பயன்படும் ஒரு சிறு எந்திரவியல் முறை. இதில் கையினால் திருப்பப்படும் ஒரு திருகு விட்டத்தின் குவட்டுத் துர்ப்பணத்திலிருந்து, சாய்வு இயக்கப் பல்லிணைப்ப… — breast drill