தேடல் · Search: தாழ் அலைவெண்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

28 இல் 1–25 · 1–25 of 28

அடிப்படைக் கற்றை aṭippaṭaik kaṟṟai variant
தாழ் அலை வெண் வழித்தடத்தில் முழு பட்டை அகலமும் பயன்படுத்தப்பட்டு டிடி எம்மை இடையில் செருகி பல்தொகுதி தகவல்களை ஒரே நேரத்தில் அனுப்ப முடியும் — baseband
தலை வெட்டல் talai veṭṭal similar
உடலிலிருந்து தலையைத் துண்டித்து வேறாக எடுத்தல்; தலையை வெட்டுதல், எலும்பின் தண்டிலிருந்து தலைப் பகுதியைத் தனியாக பிரித்தெடுத்தல். — decapitation
தலைவள்ளல் talaivaḷḷal similar
சகரன், காரி, நளன், துந்துமாரி, நிருதி, செம்பியன், விராடன், (முதல் எழு வள்ளல்கள்)
தலைவெட்டி talaiveṭṭi பெயர்ச்சொல் · Noun similar
தலைமயிரைக் கத்தரித்துக் கொள்வோன்
அலைவெண் alaiveṇ similar
(1) ஒரு மாறு மின்னோட்டத்தினால் ஒரு வினாடியில் ஏற்படும் இரட்டை அதிர்வுகளின் எண்ணிக்கை (2) தொலைக்காட்சியில் ஓர் அலகு நேரத்தில் அதிர்வுகளின் அல்லது சுழற்சிகளின் எண்ணிக்கை. வானொலி அலைகள் கு… — frequency
தலைவி talaivi பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - தலைவி
தலைவேடன் talaivēṭaṉ similar
தமனி இயக்க விரைவியலில் தொடைக் குருதிக் குழாயிலிருந்து கழுத்துத் தமனிகளிலிருந்து நுழைவதற்கு வடி வமைக்கப்பட்ட வளைவுள்ள செருகு குழல் முனை — head hunter
தழைவு taḻaivu பெயர்ச்சொல் · Noun similar
தளிர்ப்பு
தாழ் அலை வெண் இணையம் tāḻ alai veṇ iṇaiyam similar
அனுப்பும் சாதனத் தில் இலக்கமுறை சமிக்ஞையை நேரடியாக வைக்கும் தகவல் தொடர்பு முறை — baseband networking
பட அலைவெண் paṭa alaiveṇ similar
தொலைக்காட்சியில் ஒரு வினாடி நேரத்தில் அலகிடப்படும் முழுப்படங்களின் எண்ணிக்கை — picture frequency
புல அலை வெண் pula alai veṇ similar
காந்தப்புலத்தில் அடுக்கு நிகழ்வு வேகம், இப்போதுள்ள தொலைக்காட்சி அமைப்பு முறையில், இது வினாடிக்கு 6 புலங்கள் என்ற வேகத்தில் அமைந்திருக்கும் — field frequency
கோயச்சியல் குழாய் மூலமாக குறைந்த தூரத்துக்கு குறைந்த அலைவரிசையில் சமிக்ஞைகளை அனுப்பும் முறை — baseband transmission
தலைவெட்டுதல் talaiveṭṭutal வினைச்சொல் · Verb similar
சிரத்சேதம் செய்தல்
தலைப்பேன் talaippēṉ similar
louse head
தலைவன் talaivaṉ பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - தலைவன் - பதி
தலைவர் talaivar பெயர்ச்சொல் · Noun similar
ஒரு குறிப்பிட்ட இலக்கு நோக்கி பலர் செயல்படும் போது, அவர்களில் ஒருவர், மற்றவரை விட முதன்மையானவராகவும், மற்றவர்களை சிறந்த முறையில் வழிநடத்துபவராகவும் இருப்பவரே தலைவர் எனப்படுவார்.
தலைவாய் talaivāy பெயர்ச்சொல் · Noun similar
முதன்மடை.
தளைவார் taḷaivār பெயர்ச்சொல் · Noun similar
விலங்கின் கால்களைக் கட்டும் வார்
தலை talai பெயர்ச்சொல் · Noun similar
தலையானது மாந்தர்கள் முதல் மிகப்பல உயிரினங்களின் உடல்களில் மூளையும், கண், காது, மூக்கு, வாய் போன்ற முக்கிய புலன் உறுப்புகளும் அடங்கிய முதன்மை மிக்க உறுப்பு. உடம்பில் உள்ள நரம்புகள் பலவும் … — head, first
தலைஇ talaii similar
பெய்து
தல்லால் tallāl பெயர்ச்சொல் · Noun similar
தரகர்
தளை taḷai பெயர்ச்சொல் · Noun similar
கட்டு
தள்ளல் taḷḷal பெயர்ச்சொல் · Noun similar
பொய்
தள்ளை taḷḷai பெயர்ச்சொல் · Noun similar
தாய் — mother
தழல் taḻal பெயர்ச்சொல் · Noun similar
நெருப்பு