தேடல் · Search: தாழ்வளர் சிதை மாற்றம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 முடிவுகள் · results

மந்திப்புக் கோளாறு காரணமாக உடலில் வெப்பம் குறைவாக உற்பத்தியாதல் — hypometabolism
வளர்சிதை மாற்றம் vaḷarcitai māṟṟam similar
*வளர்சிதை மாற்றம் (தமி)
வளர்சிதைமாற்றம் vaḷarcitaimāṟṟam similar
ஓர் அடிப்படை வேதிமாற்றம். வளர்மாற்றம், சிதைமாற்றம் என்னும் இருநிலைகளைக் கொண்டது. வளர்மாற்றம் ஆக்கநிலை கொண்டது. உணவு தன்வயமாகித் திசு வளர்தல் எடுத்துக்காட்டு, சிதைமாற்றம் அழிவு நிலை. உயிர்… — metabolism
மிகை வளர் சிதைமாற்றம் mikai vaḷar citaimāṟṟam similar
உடலில் அளவுக்கு அதிகமாக வெப்பம் உண்டாதல் — hypermetabolism
அடிப்படை வளர்சிதை மாற்றம் aṭippaṭai vaḷarcitai māṟṟam similar
உடலில் உயிர் நிலைத்திருப்பதற்கு வேண்டிய வளர்சிதை மாற்றம் — basal metabolism
உயிர்ப்பொருள் மாறுபாட்டினைத் தோற்றுவிக்கிற metabolism : வளர்சிதையம்; வளர்சிதை வினை மாற்றம்; ஆக்கச்சிதை மாற்றம் : உயிர்களின் உடலினுள்ளே இயற்பொருளான உணவுச்சத்து உயிர்ச்சத்தாகவும் உயிர்ச்சத்த… — metabolic
அழிவு உண்டாக்கும் உயிர்ப்பொருள் வேதியியல் மாறுபாட்டில் உண்டாகும் ஒரு பொருள் — catabolite
தகவல் வகை மாற்றம் takaval vakai māṟṟam similar
சி மொழியில் இதற்குத் திட்டமான விதிகள் உண்டு. விதிகளைப் பிற்சேர்க்கையில் அட்டவணையில் கண்டுகொள்க. a+b என்னும் கோவையை எடுத்துக்கொள். a என்பது முழுஎண் மாறி என்றால், b என்பது மிதப்பு மாறி. ப… — data type conversion
சிதைமாற்றம் citaimāṟṟam similar
வளர் சிதைமாற்றத்தின் சிதைவுப்பகுதி. இதில் அரிய பொருள்கள் எளிய பொருள்களாகும். உயிர் வேலை செய்ய ஆற்றல் உண்டாகும். எ-டு. உயிர்வளியேற்றம் (ஆக்சிடேஷன்). இச்செயல் திசுக்களில் நடைபெறுவது — catabolism