தேடல் · Search: தாள் வலி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

31 இல் 1–25 · 1–25 of 31

பாதவலி pātavali variant
பாதத்தில் உண்டாகும் வலி — tarsalgia
தல்லி talli பெயர்ச்சொல் · Noun similar
தாய்
தளி taḷi பெயர்ச்சொல் · Noun similar
நீர்த்துளி
தழீஇ taḻīi similar
தழுவி, அனைத்து, (குறள் 544, 913).
தாலி tāli பெயர்ச்சொல் · Noun similar
* தாலி
தாளி tāḷi வினைச்சொல் · Verb similar
சமையலின்போது சுடும் எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை முதலிய நறுமணப் பொருட்களைச் சேர்த்து உணவுப் பதார்த்தத்துக்கு சுவையேற்று — to season and add flavor with spices, a pail or vessel
தாழி tāḻi similar
* (பெ) - தாழி =வாயகன்ற மண் பானை — earthen vessel
தாய்க்கால்வழி tāykkālvaḻi பெயர்ச்சொல் · Noun similar
காண்க : தாய்வழி
அல்வழி alvaḻi பெயர்ச்சொல் · Noun similar
நெறி அல்லாத நெறி
ஆள்வல்லி āḷvalli பெயர்ச்சொல் · Noun similar
மலைச்சர்க்கரை வள்ளி
ஆழ்வள்ளி āḻvaḷḷi பெயர்ச்சொல் · Noun similar
மரவள்ளி , கிழங்குவகை
குடல் வழி kuṭal vaḻi similar
enteral
குடல்வலி kuṭalvali பெயர்ச்சொல் · Noun similar
உணவுமிகுதி முதலியவற்றாற் குடலிற் காணும் நோவு
தத்தளி tattaḷi வினைச்சொல் · Verb similar
(வி) - தத்தளி
தலை வலி talai vali similar
மண்டைக் குத்தல் நோய். இதில் தலையில் பல்வேறு பகுதிகளில் பரவலாகக் கடுமையான வலி உண்டாகிறது. இது எதேனும் நரம்பின் பகிர்மான மண்டலத்துடன் நின்றுவிடுவதில்லை — head ache
தலைவலி talaivali பெயர்ச்சொல் · Noun similar
தலைப் பகுதியில் ஏற்படும் தொல்லை மிகுந்த நோவு
தழலி taḻali பெயர்ச்சொல் · Noun similar
நெருப்பு
தாழ்வர் tāḻvar பெயர்ச்சொல் · Noun similar
மலையடிவாரம்
தாழ்வாய் tāḻvāy பெயர்ச்சொல் · Noun similar
தாழ்வாய் - முகவாய், மோவாய், கீழ்வாய், தாழ்வாய்க்கட்டை, தாவாய்
தாவளி tāvaḷi பெயர்ச்சொல் · Noun similar
கம்பளம்
தாழ்வழுத்தம் tāḻvaḻuttam similar
காற்று வெளி அழுத்தம் குறைந்து மழையும் புயலும் உண்டாதல் — depression
கல்வழி kalvaḻi பெயர்ச்சொல் · Noun similar
கல்லை வைத்தெண்ணும் ஒருவகைக் கணக்கு
கால்வழி kālvaḻi பெயர்ச்சொல் · Noun similar
ஒற்றையடிப்பாதை — foot-path, footpath, footprint, a fourth part, quarter, lineage, family
தன்வழி taṉvaḻi பெயர்ச்சொல் · Noun similar
தன் மரபு
தாய்வழி tāyvaḻi பெயர்ச்சொல் · Noun similar
உறவுதுறையில் தாயின் தொடர்பு