தேடல் · Search: தாய் இணைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

தாய்ப்பலகை tāyppalakai variant
மின்சுற்றுவழி அட்டைகள் பலகைகள் அல்லது தகவமைவுகள் ஒன்றோ டொன்று பிணைக்கப்பட்டுள்ள இணைப்புப் பலகை. ஒரு நுண் கணிப்பொறியின் தலையாய மின்சுற்று வழிப்பலகை. இதனைப் பொறியமைவுப் பலகை. பின்தளப் பல… — motherboard
தனி இணைப்பு taṉi iṇaippu similar
இரண்டு அல்லது அதற்கு மேற்ப்ட்ட தனிமங்களின் இணைப்பு — combination
தரையிணைப்பு taraiyiṇaippu similar
earth
தரை இணைப்பு tarai iṇaippu similar
பூமியிலுள்ள ஒரு நிலையத்துடன் ஒரு செயற்கைக்கோளி லிருந்து ஏற்படுத்தப்பட்டுள்ள செய்தித்தொடர்பு வழி. இது, 'வான்இணைப்பு' (Uplink) என் பதிலிருந்து வேறுபட்டது — down link
தரைஇணைப்பு taraiiṇaippu similar
மனிதர்களுக்கும், கணினிகளுக்கு மின்சக்தி ஓட்டம் தீங்கு செய்யாத வண்ணம் அமைக்கும் செயல்முறை. ground loop : தரை வளையம் : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட முறைகளில் தரையில் பதிக்கப்பட்டுள்ள இ… — grounding
குழாய் இணைப்பு kuḻāy iṇaippu similar
ஒன்றன்மேல் ஒன்று அழுந்திச் செயற்படும் சுழல் செயற்பணி. கணினிகளின் வேகத்தை அதிகரிக்க இது பயன்படுத்தப்படுகிறது. ஒரு கணினி நிரலை பல பகுதிகளாகப் பகுத்து, அவற்றை ஒரே சமயத்தில் நிறைவேற்ற இ… — pipeline
தமனி இணைப்பு tamaṉi iṇaippu similar
தமனி நாளத்தைத் தையல் மூலம் இணைத்தல் — arteriorrhaphy
ஒய் இணைப்பு oy iṇaippu similar
மூன்று பேஸ் சர்க்கியூட்டில் பயன்படுகிற கிளை இணைப்பு — Y connection
தயினாத்து tayiṉāttu பெயர்ச்சொல் · Noun similar
நியமனம்