தேடல் · Search: தள்ளாட்டம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

106 இல் 1–25 · 1–25 of 106

தள்ளாட்டம் taḷḷāṭṭam பெயர்ச்சொல் · Noun
wobble, wobbliness, unsteadiness, shakiness
தசைக் கட்டுப்பாடு குறைபாடு காரணமாக உடலுறுப்புகள் ஒத்தியங்கராமை; இயலாதிருத்தல். உறுப்புகள் வெட்டியிழுப்பதும், தள்ளாடு வதும் இதனால் உண்டாகின்றன. — ataxia. ataxy
நுடக்கம் nuṭakkam பெயர்ச்சொல் · Noun variant
அசைவு
தளதளத்தல் taḷataḷattal வினைச்சொல் · Verb similar
பலமாதல்
தலபாடம் talapāṭam பெயர்ச்சொல் · Noun similar
கடை தலைப்பாடம்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
தலப் படம் talap paṭam similar
Map
தளபாடம் taḷapāṭam பெயர்ச்சொல் · Noun similar
சேனை
தளமட்டம் taḷamaṭṭam similar
சமதள நிலையைக் காட்டும் கிடைமட்டம் கருவி. சாராய மட்டம் கிடைமட்டமாக இருக்கும் போது இதிலுள்ள குமிழ் துல்லியமாக குழலின் மையத்தில் நிற்கும் — level
தளவட்டம் taḷavaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
பூவிதழ்ச்சுற்று, அல்லிவட்டம்
தளவாடம் taḷavāṭam similar
கருவிகள்
தாலவட்டம் tālavaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
விசிறி
தாதலம் tātalam பெயர்ச்சொல் · Noun similar
நோய்
தாளட்டை tāḷaṭṭai பெயர்ச்சொல் · Noun similar
தாளால் உருவாக்கப்பெற்ற அட்டை. — paper board
தாள் அட்டை tāḷ aṭṭai similar
தரங்குறைந்த கனத்த தாள் முதல் சீட்டுகள் வெட்டி எடுப்பதற்கான கெட்டித்தாள் வரைப் பல்வேறு கனத்த விறைப்பான காகித அட்டைகளைக் குறிக்கும் சொல் — cardboard
தலைமட்டம் talaimaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
மேல்மட்டம்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
தலையாட்டம் talaiyāṭṭam பெயர்ச்சொல் · Noun similar
தலைநடுக்கம்
தள்ளாதகாலம் taḷḷātakālam பெயர்ச்சொல் · Noun similar
கிழப்பருவம்
தடத்தம் taṭattam similar
அருகில் இருப்பது,கரையில் இருப்பது, நடுநிலை, திருத்தியநிலை, பொருட்குளதாம் பொது இயல்பு
தடம் taṭam பெயர்ச்சொல் · Noun similar
பாதை, தண்டவாளம்
தடாம் taṭām பெயர்ச்சொல் · Noun similar
வளைவு.
தட்டம் taṭṭam பெயர்ச்சொல் · Noun similar
மேல்வாய்ப்பல்
தத்தம் tattam similar
அவரவர் — their, each of their
தலம் talam பெயர்ச்சொல் · Noun similar
இடம்
தளம் taḷam பெயர்ச்சொல் · Noun similar
இடம்
தழம் taḻam பெயர்ச்சொல் · Noun similar
தயிலம்