தேடல் · Search: தலை வழுக்கை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
35 இல் 1–25 · 1–25 of 35
தலை வழுக்கை
talai vaḻukkai
தலை வழுக்கை பிறவியிலேயே ஏற்படக்கூடும். உரிய காலத்திற்கு முன்னர் ஏற்படும் அல்லது முதுமை காரணமாக ஏற்படும் வழுக்கை பெரும்பாலும் தற்காலிகமானது. இதற்கு இன்னும் காரணம் அறியப்படவில்லை. எனின… — alopecia
தலை வழுக்கை
பாழிடம்; கரம்பு வெளி
வழுக்காய் — unmatured/tender coconut, baldness
தலையை வழுக்கையாகச் செய்யும் நோய்வகை
காண்க---தளிகை
மேனாப்பல்லக்கு
மண்டைக் குத்தல் நோய். இதில் தலையில் பல்வேறு பகுதிகளில் பரவலாகக் கடுமையான வலி உண்டாகிறது. இது எதேனும் நரம்பின் பகிர்மான மண்டலத்துடன் நின்றுவிடுவதில்லை — head ache
தலைப் பகுதியில் ஏற்படும் தொல்லை மிகுந்த நோவு
சகரன், காரி, நளன், துந்துமாரி, நிருதி, செம்பியன், விராடன், (முதல் எழு வள்ளல்கள்)
* தலைவாழையிலை (பெ) = போனகக்குருத்து
பொட்டாலாயிருக்குந் தலை
ஒன்றன் சார்பானன்றித் தலைமைபற்றிக் கூறும் முறை
நிறுமத்தின் ஆண்டு அறிக்கையோடு சேர்க்கப்படுவது. நிறுமத்தில் ஓராண்டு நடந்த செயல்களையம் எதிர் காலத்திட்டத்தையும் இது குறிக்கும். தலைவரால் ஆண்டுக் கூட்டத்தில் படிக்கப்படுவது — chairman's report
நிரம்பிவழிதல்
தலைச்சவரம் பண்ணுதல்
சிறுவலை
கையில் அணியும் வளையல், கங்கணம் முதலியன
அடைப்பை
* (பெ) - தலைவன் - பதி
ஒரு குறிப்பிட்ட இலக்கு நோக்கி பலர் செயல்படும் போது, அவர்களில் ஒருவர், மற்றவரை விட முதன்மையானவராகவும், மற்றவர்களை சிறந்த முறையில் வழிநடத்துபவராகவும் இருப்பவரே தலைவர் எனப்படுவார்.
முதன்மடை.
விலங்கின் கால்களைக் கட்டும் வார்
வாதமடக்கிமரம்
தலையானது மாந்தர்கள் முதல் மிகப்பல உயிரினங்களின் உடல்களில் மூளையும், கண், காது, மூக்கு, வாய் போன்ற முக்கிய புலன் உறுப்புகளும் அடங்கிய முதன்மை மிக்க உறுப்பு. உடம்பில் உள்ள நரம்புகள் பலவும் … — head, first