தேடல் · Search: தரவு பிட்டுகள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
5 இல் 1–5 · 1–5 of 5
தரவு தொடர்பில் தகவல் துகாரங்களினால் இத்துண்மிகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் பிழையைக் கட்டுப்படுத்தும் துண்மிகள் சேர்க்கப்படவில்லை — Information bits
தரவு=ஆய்வுக்குரிய குறிப்புகளைத் தரவு என்பது மரபு.
group mark : குழு அடையாளம் : ஒரு சொல்லின் தொடக்கம் அல்லது முடிவு அல்லது விவர அலகு ஆகியவற்றைக்காட்டும் காட்டி. — grouping data
தரவு அனுப்பீட்டு வழிகள் அல்லது 'பெருவழிகள் என்பவை, ஒர் அமைவிடத்திலிருந்து இன்னோர் அமைவிடத்திற்குத் தரவுகளைக் கொண்டு செல்லப் பயன்படுகின்றன. இவை குறும அலைநீளம், அகல அலைநீளம், குரல் அலை… — data transmission channels
ஒத்திசைவில்லாதரவு பிட்டுகள் : தரவுத் தொடர்பில், அனுப்பப்படும், ஒரெழுத்தைக் குறிக்கும் எட்டுத் துண்மிகளில் 5 முதல் 8 வரையுள்ள துண்மிகளை இவ்வாறு அழைப்பர். தரவுத் துண்மிகளுக்கு முன்பாக தொடக்க… — data bits