தரவு அனுப்பீட்டு வழிகள்

taravu aṉuppīṭṭu vaḻikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தரவு அனுப்பீட்டு வழிகள் அல்லது 'பெருவழிகள் என்பவை, ஒர் அமைவிடத்திலிருந்து இன்னோர் அமைவிடத்திற்குத் தரவுகளைக் கொண்டு செல்லப் பயன்படுகின்றன. இவை குறும அலைநீளம், அகல அலைநீளம், குரல் அலைநீளம் என மூன்று வகைப்படும் — data transmission channels
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 400)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3mr2epbq/

தமிழ்
“தரவு அனுப்பீட்டு வழிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3mr2epbq/
APA
Oliyon Research. (2026). தரவு அனுப்பீட்டு வழிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/3mr2epbq/
MLA
"தரவு அனுப்பீட்டு வழிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3mr2epbq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment