தேடல் · Search: தரவு அகராதி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
6 இல் 1–6 · 1–6 of 6
ஒரு தரவு அடிப்படை நிர்வாக முறையில் பயன்படுத்தப்படும் கோப்புகள், களங்கள் மற்றும் மாறக்கூடியவற்றை உள்ளடக்கியது. தரவு அகரமுதலி பயன்படுத்துவோருக்கு எவற்றுடன் தாங்கள் வேலை செய்ய வேண்டியுள்ளது… — data dictionary
சிதறவடிக்கை
தரவு காட்ச்சித் திரையைக் கண்காணிக்க உதவும் சிறப்பு காட்சியகக் கருவி. அனுப்பப்படும் தரவுகளின் உள்ளடக்கத்தை அது காட்டுகிறது. — data scope
பன்றிவளைக்கரடி — badger, hog/ bear-pig
1. ஒரு கணிப்பணி அமைப்பைப் பற்றிய அனைத்துத் தகவல் களின் தொகுப்பு. 2. ஒரு தரவுத் தளத்தின் தரவு அகராதியை உட்பொதியாய்க் கொண்டுள்ள மேற்பொதி — repository
ஒர் அமைவனத்தின் தரவு அகராதியைத் தயாரித்துப் பேணி வருதல், தரவு தளத்தின் செயல் முறையை வடிவமைத்துக் கண்காணித்து வருதல், தரவு தளப் பயன்பாட்டுக்கும் பாதுகாப்புக்கும் தர அளவுகளைச் செயற்படுத்த… — database administration