தரவு தள நிருவாகம்

taravu taḷa niruvākam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் அமைவனத்தின் தரவு அகராதியைத் தயாரித்துப் பேணி வருதல், தரவு தளத்தின் செயல் முறையை வடிவமைத்துக் கண்காணித்து வருதல், தரவு தளப் பயன்பாட்டுக்கும் பாதுகாப்புக்கும் தர அளவுகளைச் செயற்படுத்துதல் முதலிய பல பணிகள் இதில் அடங்கும். — database administration
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 375)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x49z6wv4/

தமிழ்
“தரவு தள நிருவாகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x49z6wv4/
APA
Oliyon Research. (2026). தரவு தள நிருவாகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/x49z6wv4/
MLA
"தரவு தள நிருவாகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x49z6wv4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment