தேடல் · Search: தரவுபதிவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
28 இல் 1–25 · 1–25 of 28
ஒரு கணினிக்குரிய தரவுகளை ஒர் எந்திரம் தானாகவே சேகரிப்பதைக் குறிக்கும் சொல். எடுத்துக்காட்டாக, ஒரு துண் செய்முறைப்படுத்தியினால் கட்டுப்படுத்தப்படும் ஒரு மைய வெப்பமூட்டும் பொறியமைவு, கட்ட… — data logging
கணினியில் செயல்படுத்தப்படும் பயன்பாட்டு நிரல்களில் தகவலானது பல்வேறு வடிவங்களில் எடுத்தாளப்படுகிறது. ஒரு தரவு ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பில் விளக்கம் பெறுகிறது. அ… — data format
data form
data capture
தரவு கவர்வி : ஒர் அமைவனம் பயன்படுத்தும் தரவுக் கூறுகள் அனைத்தின் முழுப் பெயரையும் கொண்ட ஒழுங்குமுறைப் படுத்திய பட்டியல் — data catalog
தரவுகளை நிரல் நிறைகளில் காட்டும் முறை — data matrix
கணினி ஒன்று வகைப்படுத்துவதற்குத் தரவுகளை வழங்குவதற்குப் பொறுப்பான நபர் — data entry specialist
கணினி ஏற்றுக் கொள்ளும் வகையில் தரவு களை செலுத்தப் பயன்படுத்தப்படும் சாதனம். — data entry device
பதின்ம முறை தொடர்பான வேர்ச்சொல் அல்லது தரவுகளின் கிடைநிலையை அடிப்படையாகக் கொண்டு இப்பணிகளைச் செய்யும் எந்திரங்கள் — data flow
ஒரு கணினியினுள் அல்லது செய்தித் தொடர்புப் பாதையினுள் தரவு களைக் கொண்டுசெல்கிற தனித் தனி மின்சுற்று வழி அல்லது பாதை. — data line
நேர்முக முகப்புகள் மூலமோ அல்லது எந்திரம் படிக்கக்கூடிய மூல ஆவணங்கள் மூலமோ கணினியில் நேரடியாக தரவுகளை பதிவு செய்தல் — direct data entry
தரவு=ஆய்வுக்குரிய குறிப்புகளைத் தரவு என்பது மரபு.
கணினிச் சொல் போன்ற தரவுவின் ஒரு அலகு — datum
தரவுகளை ஒழுங்கான வரிசை முறையில் தொகுதிகளாகவும், உட் தொகுதிகளாகவும் கட்டமைப்புச் செய்தல். — data hierarchy
data catalog
கணினி ஒன்றின் தயாரிப்புத் திறன் அல்லது பல முனைகளில் உள்ள கணினி பயன்படுத்துவோர் ஒரு முனையில் உள்ள தரவுகளைப் பெறுவதற்கான திறன். — data sharing
விசைப் பலகையிலிருந்து அல்லது பிற உட்பாட்டுச் சாதனத்திலிருந்து தரவுகலைப் பெற்று, அவற்றை கணினியில் சேமித்து வைக்கிற பயன்பாட்டுச் செயல் முறை. இது நாளது நிலைக்குக் கொணர்தல், வினவுதல், செ… — data entry programme
data entry form
தற்செயலாகவோ, வேண்டுமென்றோ தரவுகள் அழிந்து விடாமலும், வெளிப்படுத்துல், திருத்தம் ஆகியவற்றுக்கு ஆட்பட மேலும் பாதுகாத்தல். கணினிப் பாதுகாப்பு, வட்டு நுலகம், பதிவு நாடா நூலகம் ஆகியவற்றைய… — data security
முறைப்படுத்தும் நடவடிக்கை களிடையே தரவுகளின் ஒட்டம் பற்றிய ஆய்வு — data flow analysis
data analysis
தரவுகளின் அழிவு, மாற்றம் அல்லது வெளிப் படலுக்கு வகை செய்யக்கூடிய, விரும்பியோ, விரும்பாமலோ இடம்பெறும் செயல் களிலிருந்து தரவுகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் — data protection
DB2 மற்றும் IMS/ESA DB தரவு தளங்களிடையே ஒரு நிலைப் பாட்டினை ஏற்படுத்துகிற IBM மொழி. MS தரவு தளத்தில் தரவு மாற்றப்படுகிறபோது, அது தானாகவே DB2 தரவுத் தளத்திற்கு மாற்றப்படுகிறது — data propagator
தரவுக் கவர்வு — data capture
படிக்கட்டின் நாற்கட்டான ஒரு படி — flier