தேடல் · Search: தமனி நாளம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
17 இல் 1–17 · 1–17 of 17
arterial
சுத்த இரத்தத்தை இதயத்திலிருந்து கடத்தும் நாளம் — artery
பச்சிலைமரம், பச்சிலை
Endogamy
இதயத்தி லிருந்து உடலின் பல்வேறு திசுக்களுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் நாளம். இதன் உட்புற உள்வரிச் சவ்வு, இரத்தம் உறையாமலிருப்பதற்கு மிருதுவான பரப்பை உண்டாக்குகிறது. இதன் நடுத் தசைப் ப… — artery
arteriectasis
தமனி நாளத்தைத் தையல் மூலம் இணைத்தல் — arteriorrhaphy
சமதளப்பரப்பு எதனின் பரப்பளவையும் அளவிடுவதற்கான ஒரு கருவி. இக்கருவியின் முள்ளை எல்லையோரமாக நகர்த்தி அளவுகோலைப் பார்த்து பரப்பளவை அறியலாம் — planimeter
சமதளப்பரப்பு எதனின் பரப்பளவையும் அளவிடுவதற் கான ஒரு கருவி. இக்கருவியின் முள்ளை எல்லையோரமாக நகர்த்தி அளவுகோலைப் பார்த்து பரப்பளவை அறியலாம். — Planimeter
ஏதேனுமொரு தமனியில் உண்டாகும் நோய் — arteriopathy
பொன், தங்கம்
சமதள நிலையைக் காட்டும் கிடைமட்டம் கருவி. சாராய மட்டம் கிடைமட்டமாக இருக்கும் போது இதிலுள்ள குமிழ் துல்லியமாக குழலின் மையத்தில் நிற்கும் — level
தாள அளவு
மாடுகளைக்கட்ட உதவும் கவையுள்ள தாம்புக் கயிறு
தமனிநாளம் வெடித்து விடுதல் தமனி நாளம் சிதைவடைதல். — arteriorrhexis
தமனி நாளம் உள்விட்டத்தில் கருங்குதல் — arteriostenosis
நுண் தமனி நாளம் இறந்து விடுதல் — arteriolonecrosis