தேடல் · Search: தமனி சார்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

தமனி நாளம் சார்ந்த tamaṉi nāḷam cārnta variant
arterial
தனிசர் taṉicar பெயர்ச்சொல் · Noun similar
கடன் வாங்கினோர் , கடன்காரராகிய குறும்பரசர்
தமனி tamaṉi பெயர்ச்சொல் · Noun similar
சுத்த இரத்தத்தை இதயத்திலிருந்து கடத்தும் நாளம் — artery
தாமணி tāmaṇi பெயர்ச்சொல் · Noun similar
மாடுகளைக்கட்ட உதவும் கவையுள்ள தாம்புக் கயிறு
மனிச்சர் maṉiccar பெயர்ச்சொல் · Noun similar
மனிதர்
தாமநிதி tāmaniti பெயர்ச்சொல் · Noun similar
ஒளியின் இருப்பிடமான சூரியன்
தமன் tamaṉ பெயர்ச்சொல் · Noun similar
இந்தியாவிலுள்ள தமனும் தியூவும் ஒன்றியப் பகுதியின் தலைநகரம்.
தமர் tamar பெயர்ச்சொல் · Noun similar
சுற்றத்தார், உறவினர், உறவோர்,
தம்மான் tammāṉ similar
தலைவன்
தாமன் tāmaṉ பெயர்ச்சொல் · Noun similar
சூரியன்
தாமான் tāmāṉ பெயர்ச்சொல் · Noun similar
கப்பலின் பின்பக்கத்துக் கயிறு
1. நுரையீரல்கள், பெருந்தமனி சார்ந்த. 2 நுரையீரல் தமனி பெருந்தமனி சார்ந்த — pulmoaortic