தமர்
tamar
பொருள்கள் · Senses
1.
சுற்றத்தார், உறவினர், உறவோர்,
தமருட் டலையாதல்(பு. வெ. 3, 6).
2.
தமக்குவேண்டியோர்; தம்மவர்
தமர்தற் றப்பி னதுநோன் றல்லும்(புறநா. 157).
3.
சிறந்தார்
தம்மிற் பெரியார் தமரா வொழுகுதல் (குறள், 444).
4.
பரிசனம்
நலியார்நமன்றமர் (தேவா. 907, 1).
5.
கருவியால் அமைத்த துளை
தமரிடு கருவியாம் (திருவிளை. மாணிக்க.61).
6.
துளையிடுங் கருவி
7.
சுற்றத்தார், (குறள் 529, 837, 1027,1300).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jztzfady/
தமிழ்“தமர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jztzfady/APA
Oliyon Research. (2026). தமர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jztzfady/MLA
"தமர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jztzfady/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment