தமர்

tamar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுற்றத்தார், உறவினர், உறவோர்,
தமருட் டலையாதல்(பு. வெ. 3, 6).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தமர்)
2.
தமக்குவேண்டியோர்; தம்மவர்
தமர்தற் றப்பி னதுநோன் றல்லும்(புறநா. 157).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தமர்)
3.
சிறந்தார்
தம்மிற் பெரியார் தமரா வொழுகுதல் (குறள், 444).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தமர்)
4.
பரிசனம்
நலியார்நமன்றமர் (தேவா. 907, 1).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தமர்)
5.
கருவியால் அமைத்த துளை
தமரிடு கருவியாம் (திருவிளை. மாணிக்க.61).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தமர்)
6.
துளையிடுங் கருவி
மூலம் · source: தமிழ் விக்சனரி (தமர்)
7.
சுற்றத்தார், (குறள் 529, 837, 1027,1300).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 139)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jztzfady/

தமிழ்
“தமர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jztzfady/
APA
Oliyon Research. (2026). தமர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jztzfady/
MLA
"தமர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jztzfady/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment