தேடல் · Search: தனி முகவரி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

16 இல் 1–16 · 1–16 of 16

எந்திர முகவரி entira mukavari variant
தனி முகவரி — machine address
நேரடி முகவரி nēraṭi mukavari variant
நினைவகத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு நிரந்தரமாக வழங்கப்படும் முகவரி. 0000, 0001, 0002, 0003 ஆகிய முகவரிகள் கணினியின் நினைவிடத்தின் முதல் நான்கு இடங்களுக்கு ஒதுக்கப்படலாம். எந்திர… — absolute address
தனிமுகவரி taṉimukavari similar
ஒரு தகவல் துணுக்கிற்குரிய சேமிப்பிடம். தனி இனவரி என்றும் கூறலாம்.
தடவரிசை முகவரி taṭavaricai mukavari similar
track address
தாமத முகவரி tāmata mukavari similar
ஒத்திவைக்கப்பட்ட முகவரி : மறைமுக முகவரி — deferred address
துறை முகவரி tuṟai mukavari similar
ஒரு துறைக்கு முகவரியிடும் 0 முதல் 65535-க்குள்ளான ஒரு எண். நினைவக முகவரிகளிட மிருந்து துறை முகவரிகள் வேறுபட்டவை. அசெம்பிளி மொழியின் நிரல்களும் பேசிக் மொழியின் நிரல்களும் துறைகள… — port address
உடனறி முகவரி uṭaṉaṟi mukavari similar
கட்டளையின் முகவரிப் பகுதியிலுள்ள செயலிடத்தின் மதிப்பு — immediate address
தனிமுகமை taṉimukamai similar
ஓர் எல்லை யில் உட்பட்ட காலத் திற்கு ஒரு பொருளை விற்கத் தனி உரிமை உடையது — sole agency
தானவாரி tāṉavāri பெயர்ச்சொல் · Noun similar
தானவர்க்குப் பகைவன் திருமால்
முகவரி mukavari similar
விலாசம்
தோற்றநிலை முகவரி tōṟṟanilai mukavari similar
தோற்றநிலைச் சேமிப்புப் பொறியமைவுகளில் தோற்ற நிலைச் சேமிப்பைக் குறிக்கிற ஒரு முகவரி. எனவே, இது, பயன்படுத்தப்படும்போது, இயல்புச் சேமிப்பு முகவரியாக மாற்றப்பட வேண்டும் — virtual address
தோற்றம் tōṟṟam meaning
தோன்றுதல், காட்சி, எண்ணம், வலி, பிறப்பு, உயர்ச்சி, மேன்மை, பொலிவு, தன்மை
கணினிச் சொல் kaṇiṉic col meaning
ஒரு தனி முகவரி இடக்கூடிய சேமிப்பு இடத்தில் இடம் பெற்று, கணினியால் தனி சாதனமாகக் கருதப்படும் துண்மிகள், பைட்டுகளின் தொடர் — computer word
படிவக் கடிதம் paṭivak kaṭitam meaning
ஒரு கடிதத்தைப் பலருக்கும் அனுப்பி வைக்கத் தயாரிக்கும் முறை,அஞ்சல்-இணைப்பு (mail-merge) என்றழைக்கப்படுகிறது. அனைத்துச் சொல் செயலி(word processor) தொகுப்புகளிலும் இத்தகைய வசதி உண்டு. … — form letter
தனிக்குறிமுறை taṉikkuṟimuṟai meaning
தனி முகவரி யையும் செயலியையும் பயன் படுத்தும் நிகழ்நிரலாக்கும் குறிமுறை — absolute code
சார்பு முகவரி cārpu mukavari meaning
ஒரு கட்டளையின் முகவரிப் பகுதியைக் குறிக்கும் எண். அடிநிலை முகவரியைப் பொறுத்தவரை தேவைப்படும் இடத்தைச் சுட்டிக் காட்டுவது. இம்முகவரியுடன் அடிநிலை முகவரியைச் சேர்த்துத் தனி முகவரியைப் ப… — relative address