தேடல் · Search: தனியார் தடம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

17 இல் 1–17 · 1–17 of 17

இணையத் தொடர் அரட்டையில் (IRC) ஒரு குறிப்பிட்ட குழுவைச் சார்ந்தவர்களின் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தடம். இத்தகைய தனியார் தடப்பெயர்கள் பிற பொதுப்பயனாளர்கள் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டு… — private channel
தனியார் இணைப்பு taṉiyār iṇaippu variant
ஒரு பயனாளருக்கு அவரது தனிப்பட்ட பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டுள்ள அலை வரிசை அல்லது சுற்று வழி — private line
தனதானியம் taṉatāṉiyam பெயர்ச்சொல் · Noun similar
பொன்னும் விளைபொருள்களும்
தனியார் taṉiyār பெயர்ச்சொல் · Noun similar
தனிப்பட்டவர்
தனியொரு வாடிக்கையாளரின் பயன்பாட்டுக்கான செய்தித் தொடர்பு இணைப்பு — privately leased line
தன்னியம் taṉṉiyam similar
முலைப்பால்
தானியம் tāṉiyam பெயர்ச்சொல் · Noun similar
கூலம் — grain
தொனியர்த்தம் toṉiyarttam பெயர்ச்சொல் · Noun similar
ஆற்றலாலன்றிக் குறிப்பால் அறியப்படும் பொருள்
தானியபுடம் tāṉiyapuṭam பெயர்ச்சொல் · Noun similar
மருந்துகளை நெல் முதலியவற்றுள் புதைத்துவைத்துச் செய்யுஞ் சுத்தி
தாட்டாந்தம் tāṭṭāntam பெயர்ச்சொல் · Noun similar
எடுத்துக்காட்டு
தடத்தம் taṭattam similar
அருகில் இருப்பது,கரையில் இருப்பது, நடுநிலை, திருத்தியநிலை, பொருட்குளதாம் பொது இயல்பு
தடம் taṭam பெயர்ச்சொல் · Noun similar
பாதை, தண்டவாளம்
தடாம் taṭām பெயர்ச்சொல் · Noun similar
வளைவு.
தட்டம் taṭṭam பெயர்ச்சொல் · Noun similar
மேல்வாய்ப்பல்
தத்தம் tattam similar
அவரவர் — their, each of their
தாடம் tāṭam பெயர்ச்சொல் · Noun similar
அடிக்கை
தனியார் தரவுத் தளம் taṉiyār taravut taḷam similar
private database