தனியார் தடம்

taṉiyār taṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இணையத் தொடர் அரட்டையில் (IRC) ஒரு குறிப்பிட்ட குழுவைச் சார்ந்தவர்களின் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தடம். இத்தகைய தனியார் தடப்பெயர்கள் பிற பொதுப்பயனாளர்கள் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டு விடுவதுண்டு. — private channel
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1162)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8s96kec7/

தமிழ்
“தனியார் தடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8s96kec7/
APA
Oliyon Research. (2026). தனியார் தடம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8s96kec7/
MLA
"தனியார் தடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8s96kec7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment