தேடல் · Search: தனிக் குறி முறை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
9 இல் 1–9 · 1–9 of 9
எந்திரக் கட்டளைகளையும் நிரந்தர முகவரிகளையும் பயன்படுத்தும் குறியீட்டு முறை. வேற்று வடி வத்துக்கு மாற்றாமல் நேரடியாக கணினியால் செயல் படுத்தப் படும். இம்முறை அடையாளக் குறியீட்டு முறையி… — absolute coding
தனி முகவரி யையும் செயலியையும் பயன் படுத்தும் நிகழ்நிரலாக்கும் குறிமுறை — absolute code
ஒரு தரவு தொடர்பு ஊடகத்தின் வழியே ஆட்சேபத்துக்குரிய செய்திகளைப் பரப்பக் கூடாது எனத் தடை செய்யும் முறை. இணையத்தில் செய்யப்படும் தரவு பரப்புகைக்கு இத்தகைய தணிக்கை முறை கிடையாது. ஆனால் இ… — censorship
ஒரு குறிப்பிட்ட கணினிக்கான எந்திரக் குறி முறை — computer code
auto code
opcode
1. தரவுகளை எவ்வாறு குறிப்பிட வேண்டும் என்பதை விளக்கும் விதிகளின் தொகுதி. 2. தரவுகளை ஒரு குறியீட்டிலிருந்து வேறொன்றுக்கு மாற்றுவதற்கான விதிகள். 3. ஒரு நிரல் அல்லது செயல் முறையை எ… — Code
மொழிமாற்றி போன்ற ஒரு நிரலைப் பயன்படுத்தி சங்கேதக் குறியீட்டிலிருந்து எந்திரக் குறியீட்டை உருவாக்குதல் — automatic coding
இயக்கக் குறியீடு போன்றது — instruction code