நேரடிக் குறியீட்டு முறை

nēraṭik kuṟiyīṭṭu muṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எந்திரக் கட்டளைகளையும் நிரந்தர முகவரிகளையும் பயன்படுத்தும் குறியீட்டு முறை. வேற்று வடி வத்துக்கு மாற்றாமல் நேரடியாக கணினியால் செயல் படுத்தப் படும். இம்முறை அடையாளக் குறியீட்டு முறையிலிருந்து மாறுபட்டது. — absolute coding
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தனிக் குறி முறை, முற்றுக் குறிமுறை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 33)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/npj34qcg/

தமிழ்
“நேரடிக் குறியீட்டு முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/npj34qcg/
APA
Oliyon Research. (2026). நேரடிக் குறியீட்டு முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/npj34qcg/
MLA
"நேரடிக் குறியீட்டு முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/npj34qcg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment