{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/npj34qcg/", "data": {"id": "npj34qcg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/npj34qcg/", "kind": "word", "headword": "நேரடிக் குறியீட்டு முறை", "romanization": "nēraṭik kuṟiyīṭṭu muṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:40.739989+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எந்திரக் கட்டளைகளையும் நிரந்தர முகவரிகளையும் பயன்படுத்தும் குறியீட்டு முறை. வேற்று வடி வத்துக்கு மாற்றாமல் நேரடியாக கணினியால் செயல் படுத்தப் படும். இம்முறை அடையாளக் குறியீட்டு முறையிலிருந்து மாறுபட்டது.", "needs_definition": false, "gloss_en": "absolute coding", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தனிக் குறி முறை", "முற்றுக் குறிமுறை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 33"}]}}