தேடல் · Search: தட்டுகை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

36 முடிவுகள் · results

தட்டுச்சோதனை taṭṭuccōtaṉai variant
நோய்த்தன்மையை பொதுவாக இடது கைவிரல் ஒன்றை நோயாளியின் தோலில் வைத்து, வலதுகையின் நடுவிரலால் இடது கைவிரல்மீது தட்டப்படுகிறது. அப்போது எழும் ஒசையின் தன்மையை ஊன்றிக்கேட்டல் — percussion
தட்டுக்கடை taṭṭukkaṭai பெயர்ச்சொல் · Noun similar
கையேந்தி பவன்; (பொதுவாக தள்ளுவண்டியில் இயங்கும்) நடைபாதை உணவகம்
தட்டுக்கல் taṭṭukkal பெயர்ச்சொல் · Noun similar
குயவன் பாண்டம் தட்டுகையில் ஆதாரமாகக்கொள்ளும் சிறு கருங்கல்
தாதுக்கள் tātukkaḷ கட்டுரை · article similar
துக்கை tukkai பெயர்ச்சொல் · Noun similar
துர்க்கை
தூகை tūkai பெயர்ச்சொல் · Noun similar
பாளை
இடதுகை iṭatukai பெயர்ச்சொல் · Noun similar
மனிதர்களுக்கு இடது பக்கம் இருக்கும் கரம். — left thand
அடுகை aṭukai பெயர்ச்சொல் · Noun similar
அடுதல்
தடவுகை taṭavukai similar
ஒரு கண்ணாடிச் சில்லில் பொருளைத் தடவித் தயார் செய்து, நுண்ணோக்கி மூலம் ஆயப்படும் ஒரு மாதிரிப் பொருள் — smear
தாதுகி tātuki பெயர்ச்சொல் · Noun similar
செங்கல்
தட்டைப் படுகை வகை taṭṭaip paṭukai vakai similar
flatbed type
தாதுகட்டுதல் tātukaṭṭutal வினைச்சொல் · Verb similar
இந்திரியம் அடக்குதல்
தாதுகந்தம் tātukantam பெயர்ச்சொல் · Noun similar
கந்தகம்
தூக்குபடுக்கை tūkkupaṭukkai similar
இறந்த, காயம்பட்ட நோய் வாய்பட்டவர்களை தூக்கிச் செல்ல உதவும் கருவி பொருள் — stretcher
கைப்படுக்கை
கடுக்கை kaṭukkai பெயர்ச்சொல் · Noun similar
கொன்றைமரம்
காதுகை kātukai similar
கொல்லுகை
சாதுகை cātukai பெயர்ச்சொல் · Noun similar
சாத்துவிகம்
தடக்கை taṭakkai பெயர்ச்சொல் · Noun similar
தும்பிக்கை — trunk (elephant)
தட்டுக்கோல் taṭṭukkōl பெயர்ச்சொல் · Noun similar
பாண்டம் தயாரிப்பில் குயவன் பயன்படுத்தும் கோல்
தட்டுடை taṭṭuṭai பெயர்ச்சொல் · Noun similar
தட்டாடை
தருகை tarukai similar
ஈகை
தளுகை taḷukai பெயர்ச்சொல் · Noun similar
காண்க---தளிகை
தாலுகை tālukai பெயர்ச்சொல் · Noun similar
மேனாப்பல்லக்கு
தொடுகை toṭukai similar
தோண்டுதல்
தொடுக்கை toṭukkai பெயர்ச்சொல் · Noun similar
ஆடு அடைக்கும் இடம்
நடுகை naṭukai பெயர்ச்சொல் · Noun similar
பெயர்ச்சொல் — a measurement of land, Transplanting of seedlings
படுகை paṭukai பெயர்ச்சொல் · Noun similar
அடுக்கு
படுக்கை paṭukkai பெயர்ச்சொல் · Noun similar
கட்டில்; மெத்தை
பதுக்கை patukkai பெயர்ச்சொல் · Noun similar
கற்குவியல்
பாதுகை pātukai பெயர்ச்சொல் · Noun similar
காலணி, செருப்பு — footwear
மதுகை matukai பெயர்ச்சொல் · Noun similar
வலிமை — strength, knowledge
வதுகை vatukai பெயர்ச்சொல் · Noun similar
மனைவி ()
வாதுகை vātukai பெயர்ச்சொல் · Noun similar
மனைவி .
தட்டம் taṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
மேல்வாய்ப்பல்
உறுக்கு uṟukku பெயர்ச்சொல் · Noun meaning
அதட்டுகை , அதட்டு