தேடல் · Search: தசை வலி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

18 இல் 1–18 · 1–18 of 18

தசை வலிப்பு tacai valippu prefix
நடுங்கு தசைச் சுருக்கம், தானாகவே நடைபெறுவது. (உயி) spathe - பானை:பா. Spadix — spasm
தசை நோவு tacai nōvu variant
தசையில் உண்டாகும் கீல் வாத நோய் — myalgia
தசைவழு tacaivaḻu similar
myopathy
தசைவட்டு tacaivaṭṭu similar
தசைத் துண்டு — myomere
தலை வலி talai vali similar
மண்டைக் குத்தல் நோய். இதில் தலையில் பல்வேறு பகுதிகளில் பரவலாகக் கடுமையான வலி உண்டாகிறது. இது எதேனும் நரம்பின் பகிர்மான மண்டலத்துடன் நின்றுவிடுவதில்லை — head ache
தலைவலி talaivali பெயர்ச்சொல் · Noun similar
தலைப் பகுதியில் ஏற்படும் தொல்லை மிகுந்த நோவு
தாடை வலி tāṭai vali similar
gnathalgia
தந்தை வழி tantai vaḻi similar
தந்தை வழியாக வந்த — patrilineal
மூட்டுத்தசைவலி mūṭṭuttacaivali similar
மூட்டுகளைச் சுற்றியுள்ள தசை களிலும் மெல்லிய திசுக்களிலும் ஏற்படும் கடுமையான வலி — fibromyalgia
தசை வரைவி tacai varaivi similar
தசைச் கருக்கங்களைப் பதிவு செய்யுங் கருவி — myograph
தனிவழி taṉivaḻi பெயர்ச்சொல் · Noun similar
துணையற்ற வழி
தசை tacai பெயர்ச்சொல் · Noun similar
குறிப்பிட்ட வேலையைச் செய்யும், ஒழுங்கான உள் உடல் சதை ஆகும். இது பலவகைப் படும். — muscle
தசை tacai கட்டுரை · article similar
திருகல் tirukal பெயர்ச்சொல் · Noun meaning
முறுக்கு
இழைப்புழு நோய் iḻaippuḻu nōy meaning
இழைப் புழுவினால் பீடிக்கப் பட்ட பன்றி இறைச்சியைச் சரிவரச் சமைக்காமல் உண்பதால் ஏற்படும் நோய். வயிற்றுப் போக்கு, குமட்டல், குடற் காய்ச்சல், முகஇழைம அழற்சி, தசை வலி, விறைப்பு ஆகியவை இந்நோயின்… — trichinosis (trichiniasis)
ஸ்டிரோஃபாம்தைன் sṭirōḵpāmtaiṉ meaning
இருதய தசை வலிமையூட்டும் தாவர நச்சுப்பசை மருந்து. இது டிஜிட்டாலிஸ் என்ற செடி மருந்து போன்றது. ஆனால், அதைவிட விரைவாகச் செயற்படக்கூடியது. சில சமயம் நரம்பு ஊசி மூலம் கொடுக்கப்படுகிறது — strophanthine
குண்டிக்காய்ப் புறப் பகுதியில் ஏற்படும் கழலைக் கட்டி. இதனால், மட்டுமீறிய குருதி அழுத்தம், தசை வலிமைக் குறைவு ஏற்படுகிறது — conn syndrome
மின்னோட்ட மின் தூண்டல் miṉṉōṭṭa miṉ tūṇṭal meaning
தசை இசிவு, இதயத்தசை வலி ஆகியவற்றைக் குணப்படுத்தவதற்கான மிகை அழுத்த மின் துண்டல் — Galvanic electric stimulation