தேடல் · Search: தசை நலிவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

24 இல் 1–24 · 1–24 of 24

பெரும்பாலும் நடுவயதில் ஏற்படும் தசை நலிவு நோய் தசையில் அழற்சி மாறுபாடுகள் ஏற்படுவதால் இது உண்டாகிறது. — polymyositis
அது தன் இனக்கீற்று ஆதிக்கம்பெற்ற தசைநலிவுநோயின் உள் மையம். இது கைக்குழந்தைகளிடம் அரிதுயில் நிலையையும், மையம் நோக்கிய தசைநலிவையும் உண்டாக்குகிறது — central core myopathy
தசைநோய் tacainōy variant
தசைகளில் ஏற்படும் ஒரு நோய் myope : கிட்டப்பார்வை நோயாளி: அண்மைப் பார்வை கோளாறு உடையவர். — myopathy
தசைநலிவு tacainalivu similar
வைட்டமின் (உயிரியன்) ஈ குறைவதால் விலங்குகளின் தசையின் இயக்கம் குலைதல் — muscular dystrophy
தசைநலிவு நோய் tacainalivu nōy similar
பொதுவாக 3-5 வயதுடைய சிறுவர்களுக்கு ஏற்படும் கோளாறு. இந்த நோய் கண்டவர்களுக்குப் படிப்படியாகத் தசை நலிவடையும் இயக்கத் திறன் இழப்பு ஏற்படும். குமர பருவத்தில் அல்லது 20 வயதுகளில் சுவாசத்த… — Dubowitzscore
தசையழிவு tacaiyaḻivu similar
மென் திசுக்கள் — sarcolysis
இயக்கு தசை நலிவு iyakku tacai nalivu similar
தசைவலுக்குறை, தசைப் பலவீனம் — myasthenia
சுவாச தசை நலிவு cuvāca tacai nalivu similar
தசை நலிவு கடுமையாவ தன் காரணமாக மூச்சோட்டத் தசைகள் திடீரென நலிவடைதல் — myasthenic crisis
தசை நாண் tacai nāṇ similar
ஒரு தசைநாண் பொதி சவ்வின் உயவு நீர் உள்வரிப் பூச்சில் ஏற்படும் வீக்கம். இது இயக்க முறை எரிச்சல் அல்லது பாக்டிரியா நோய் காரணமாக உண்டாகலாம் — tenosynovitis
தசை நார் tacai nār similar
brawn; fibre, muscle
தசை மெலிவு tacai melivu similar
மரபு வழி உண்டாகும் நோய் வகைகளில் ஒன்று. இதனால் தசைகள் படிப்படியாக நலிந்து, ஊனமடைந்து, திரிபடைகின்றன. குழவிப் பருவத்தில் இது ஏற்படுகிறது — muscular dystrophies
தசைநாண் tacaināṇ similar
தசைநார்களை எலும்புடன் இணைக்கும். இழைமம் — sinew
தன்னழிவு taṉṉaḻivu similar
தடுப்பாற்றல் வினையினால் உடலின் உள்ளுறுப்பு அழிதல். உடல் தானாகவே நடுப்பகுதியை கழித்துக் கொள்ளும் தன்மை — autociasis
பெரும்பாலும் உணர்ச்சியி னால் உண்டாகிற தசை நலிவு — neuromyasthenia
தசை இசிவு tacai icivu similar
அடுத்து அடுத்து உண்டாகும் தசை இசிவின் ஒருநிலை — clonism
தசை நோவு tacai nōvu similar
தசையில் உண்டாகும் கீல் வாத நோய் — myalgia
கோவர் குறியீடு kōvar kuṟiyīṭu meaning
டிஷேன் தசைக் கோளாறில், நோயாளிக்கு இடுப்புத்தசை நலிவு காரணமாக கால்கள் மேலேறி நிற்கும் நிலை உண்டாதல் — Gower's sign
குருதியில் அளவுக்கு மிகுதியாகப் பொட்டாசியம் இருத்தல். இதனால் குமட்டல், வயிற்றுப்போக்கு, தசை நலிவு உண்டாகும் — hyperkalaemia
இது வரையறைக்குட்பட்ட தசை நலிவு நோய். இது இளம் வயதில் ஏற்படும். இதனால், இடது, வலது இதயக் கீழறைகள் இரண்டிலும் உட்பாய்வு வரிகள் அடர்த்தியாகக் கடினமாகி, முக்கிளைநரம்பு, நெஞ்சுச் சவ்வடைப்பு… — endomyocardial fibrosis (EMF)
சுவாசத் தசை நலிவு எனப்படும் தசைநோய். இது நுரையீரல் சிறு உயிரணுப் புற்றுநோயுடன் சேர்ந்து ஏற்படுகிறது. இதனால், இடுப்புக்குழி, தோள் என்பு வளையத் தசைகள் நலிவடைதல், தசை நாண் இயக்கங்களை இ… — Eaton-Lambert syndrome
பொட்டாசியம் பற்றாக்குறை poṭṭāciyam paṟṟākkuṟai meaning
மின் பகுப்புச் சம்நிலை சீர்குலைதல். அளவுக்கு அதிகமான வாந்தியின்போது அல்லது வயிற்றுப் போக்கின்போது ஏற்படுகிறது சிறுநீர்ப் போக்கை அதிகரிக்கும் மருந்துகளை நீண்ட காலம் பயன்படுத்துவதாலும் உண்… — potassium deficiency
முழங்கையில் முன்கை எலும்பில் ஏற்படும் புழை. இதனால் வலி, மரத்துப் போதல், பின்னர் தசை நலிவு ஏற்படும் — cubital tunnel syndrome
குழந்தைகளிடம் பரம்பரையாக ஏற்படும் தசை நலிவு நோய். இது தண்டுவடத்தில் பின்புறக்கொம்பு உயிரணுக்கள் இழப்பு காரணமாக உண்டாகிறது. இதனை ஒரு சுவீடன் நரம்பியலறிஞர் விவரித்துக் கூறினார். நான்கு… — Kugelberg-Welander disease
நரம்பு மண்டலம் நேரடியாகத் தொடர்பு கொள்ளாதிருக்கிற உக்கிர வேகம் தொடர்பான நரம்புக் கோளாறுகள் மற்றும் தசை நலிவுகள் — Denny-Brown neuropathy