தேடல் · Search: தசையம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
31 இல் 1–25 · 1–25 of 31
உடலின் தசைமண்டலத்தின் கட்டமைப்பு — musculature
தசைகளை ஆராயுந்துறை — myology
தசைப் பகுதிகளின் உள்ளமைப்பை ஆராயுந்துறை — sarcology
தசையிலுள்ள அணு — myocyte
தசை இழைகளிலுள்ள முன் கணியம் — sarcoplasm
தசைகளில் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம் செய்தல். — myoplasty
பொன்னாகம்
அடிமைத்தன்மை
தசைகள் அவற்றின் பகுதிகள் பற்றி ஆராயும் அறிவியல் பிரிவு — myology
இது சைவசித்தாந்த உண்மைகளைக் கூறும் நூல். பண்டார சாத்திரம் பதினான்கனுள் ஒன்று. திருவாவடுதுறை அம்பலவாண தேசிகரால் இயற்றப்பட்டது. தத்துவரூபம், தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி, ஆன்மரூபம், ஆன்ம…
பத்து
குறிப்பிட்ட வேலையைச் செய்யும், ஒழுங்கான உள் உடல் சதை ஆகும். இது பலவகைப் படும். — muscle
மென் திசுக்கள் — sarcolysis
intramuscular
ஒன்றிற்குத் தடையாக அமைவது, உம்: மின்தடையம் — resistance
விலங்கு.
சீடத்துவம்
தானைவைப்பிற்குள்ளிருக்கும் படை
காண்க : தாணையம்
தொடையிலுள்ள தையல் தசை இது ஒரு காலை மற்றொன்றின் மீது வளையச் செய்கிறது — sartorius
தாவரங்களில் ஒளிச் சேர்க்கை நடைபெறுவதற்கு உதவுகிற பசியநிறப் பொருள். இப்போது இது செயற்கையாகத் தயாரிக்கப்பட்டு, மண மகற்றும் பொருளாகப் பயன் படுத்தப்படுகிறது — chlorophyll
கலைமான் ()
அது தன் இனக்கீற்று ஆதிக்கம்பெற்ற தசைநலிவுநோயின் உள் மையம். இது கைக்குழந்தைகளிடம் அரிதுயில் நிலையையும், மையம் நோக்கிய தசைநலிவையும் உண்டாக்குகிறது — central core myopathy