பச்சையம்
paccaiyam
பொருள்கள் · Senses
1.
தாவரங்களில் ஒளிச் சேர்க்கை நடைபெறுவதற்கு உதவுகிற பசியநிறப் பொருள். இப்போது இது செயற்கையாகத் தயாரிக்கப்பட்டு, மண மகற்றும் பொருளாகப் பயன் படுத்தப்படுகிறது
— chlorophyll
2.
தாவரங்களின் இலை, தழை, தண்டுகளில் பசுமையூட்டும் பொருள். இது சூரிய ஒளியில், கார்பன் - டை - யொக்சசைடிலிருந்தும், நீரிலிருந்தும் ஒளிச்சேர்க்கை மூலம் சர்க்கரை தயாரித்துக் கொள்ள தாவரத்திற்கு உதவுகிறது
— chlorophyill
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/trq2czkz/
தமிழ்“பச்சையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/trq2czkz/APA
Oliyon Research. (2026). பச்சையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/trq2czkz/MLA
"பச்சையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/trq2czkz/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment