பச்சையம்

paccaiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தாவரங்களில் ஒளிச் சேர்க்கை நடைபெறுவதற்கு உதவுகிற பசியநிறப் பொருள். இப்போது இது செயற்கையாகத் தயாரிக்கப்பட்டு, மண மகற்றும் பொருளாகப் பயன் படுத்தப்படுகிறது — chlorophyll
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பச்சை நிறமிகள் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 287)
2.
தாவரங்களின் இலை, தழை, தண்டுகளில் பசுமையூட்டும் பொருள். இது சூரிய ஒளியில், கார்பன் - டை - யொக்சசைடிலிருந்தும், நீரிலிருந்தும் ஒளிச்சேர்க்கை மூலம் சர்க்கரை தயாரித்துக் கொள்ள தாவரத்திற்கு உதவுகிறது — chlorophyill
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 159)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/trq2czkz/

தமிழ்
“பச்சையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/trq2czkz/
APA
Oliyon Research. (2026). பச்சையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/trq2czkz/
MLA
"பச்சையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/trq2czkz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment