{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "trq2czkz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/trq2czkz/", "kind": "word", "headword": "பச்சையம்", "romanization": "paccaiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:59.632655+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தாவரங்களில் ஒளிச் சேர்க்கை நடைபெறுவதற்கு உதவுகிற பசியநிறப் பொருள். இப்போது இது செயற்கையாகத் தயாரிக்கப்பட்டு, மண மகற்றும் பொருளாகப் பயன் படுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "chlorophyll", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["பச்சை நிறமிகள்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 287"}, {"n": 2, "definition_ta": "தாவரங்களின் இலை, தழை, தண்டுகளில் பசுமையூட்டும் பொருள். இது சூரிய ஒளியில், கார்பன் - டை - யொக்சசைடிலிருந்தும், நீரிலிருந்தும் ஒளிச்சேர்க்கை மூலம் சர்க்கரை தயாரித்துக் கொள்ள தாவரத்திற்கு உதவுகிறது", "needs_definition": false, "gloss_en": "chlorophyill", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 159"}]}}