தேடல் · Search: தகவல் பதிவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

தகவலாக்கம் takavalākkam variant
ஒரு கணினிக்குரிய தக்வல்களை ஒர் எந்திரம் தானாகவே சேகரிப்பதைக் குறிக்கும் சொல். எடுத்துக்காட்டாக, ஒரு நுண்செய் முறைப்படுத்தியினால் கட்டுப்படுத்தப்படும் ஒரு மைய வெப்பமூட்டும் பொறியமைவு, கட்ட… — data logging
தகவல் படிமம் takaval paṭimam similar
தகவல்களை நிரல்நிறைகளில் காட்டும் முறை — data matrix
தகவல் பகிர்வு takaval pakirvu similar
கணினி ஒன்றின் தயாரிப்புத் திறன் அல்லது பல முனைகளில் உள்ள கணினி பயன்படுத்துவோர் ஒரு முனையில் உள்ள தகவல்களைப் பெறுவதற்கான திறன் — data sharing
தகவல்களின் அழிவு, மாற்றம் அல்லது வெளிப்படலுக்கு வகை செய்யக்கூடிய, விரும்பியோ, விரும்பாமலோ இடம் பெறும் செயல்களிலிருந்து தகவல்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் — data protection
தகவல் பரப்பி takaval parappi similar
DB2 மற்றும் IMS/ESA DB தகவல் தளங்களிடையே ஒரு நிலைப்பாட்டினை ஏற்படுத்துகிற IBM மொழி. IMS தளத்தில் தகவல் மாற்றப்படுகிறபோது, அது தானாகவே DB2 தகவல்தளத்திற்கு மாற்றப்படுகிறது — data propagator
தகவல் பலகை takaval palakai similar
வரைபட வெளியீட்டு விசைகளுக்கான கையால் இயக்கும் உள்ளிட்டுக் கருவி — data tablet
தகவல் takaval similar
உதாரணம்தகவு = கிருபை, குணம், தகுதி, அறிவு, தெளிவு, பெருமை, நடுநிலைமை, வலிமை, கற்பு
ஒளிப் படிப்பி oḷip paṭippi meaning
இது கணிப்பொறித் தகவல் பதிவு செய்யும் எந்திரம், அச்சிட்ட உருக்களையும், வரிக்குறிமைகளையும் கணிப்பொறி உட்பலன் குறிமைப் படிவமைப்பாக மாற்றுவது — optical reader
மெனபொருள் இடைமுகம் meṉaporuḷ iṭaimukam meaning
இது ஒரு வகைக் கணிப்பொறி மொழி. இதன்மூலம் கணிப் பொறி நிகழ்நிரல்கள் ஒன்றுடன் மற்றொன்று பேசிக் கொள்ளலாம் software monitor - கணிப் பொறிக் கண்காணிப்பி : கணிப்பொறி மென்பொருளின் செயல்திறனை ம… — software interface