தேடல் · Search: தகவல் ஆதார நிர்வாகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

செய்தி வள மேலாண்மை ceyti vaḷa mēlāṇmai variant
தொழிலாளி, மூலதனம் மற்றும் கச்சாப் பொருள் தகவல் ஆதாரங்களை நிர்வகிப்பதற்கான முறைமை — Information resource management
தகவலாதாரம் takavalātāram பெயர்ச்சொல் · Noun similar
*தகவல்+ஆதாரம் = தகவலாதாரம். (பன்மை)தகவலாதாரங்கள்
தகவல் ஆதாரம் takaval ātāram similar
தகவல் அனுப்பு கருவி ஒன்றுக்காக குறியீடுகளை உருவாக்கும் திறன் உள்ள கருவி — data source
கவன்பொருள் அமல்படுத்துதல், தகவல் சேமிப்பு மரபுகள், உள்ளீட்டு மற்றும் வெளியீட்டுச் சாதனங்களை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றுக்கு இடமளிக்கிற ஒரு முறைமையின் பணிகளைக் கூட்டாகக் குறிக்கும் ஒரு பொ… — data management
கோப்பு ஒன்றில் ஆவணங்களின் வடிவில் தரவு வகைகளை சேமித்தல், நாளது தேதிக்கு மேம்படுத்துதல், மீண்டும் பெறல். தொலைதுார அமைப்புகளின் மூலம் பல பயனாளர் பலரும் பொதுவான தரவு வங்கிகளைப் பயன்படுத்… — database management
தகவலாக்கம் takavalākkam similar
ஒரு கணினிக்குரிய தக்வல்களை ஒர் எந்திரம் தானாகவே சேகரிப்பதைக் குறிக்கும் சொல். எடுத்துக்காட்டாக, ஒரு நுண்செய் முறைப்படுத்தியினால் கட்டுப்படுத்தப்படும் ஒரு மைய வெப்பமூட்டும் பொறியமைவு, கட்ட… — data logging
தரவு நிர்வாகம் taravu nirvākam similar
கவன் பொருள் அமல்படுத்துதல், தரவு சேமிப்பு மரபுகள், உள்ளிட்டு மற்றும் வெளியீட்டுச் சாதனங்களை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றுக்கு இடமளிக்கிற ஒரு முறைமையின் பணிகளைக் கூட்டாகக் குறிக்கும் ஒரு ப… — data management