தேடல் · Search: தகவலியல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

13 இல் 1–13 · 1–13 of 13

தகவல் தொழில் நுணுக்கத்துக்கு சமமானதாகக் கையாளப்படும் சொல் — Informatics
தகவல் அறிவியல் takaval aṟiviyal variant
எல்லாவகையான தகவலையும் மக்கள் எப்படி உருவாக்குகிறார்கள், பயன்படுத்துகிறார்கள் மற்றும் மற்றவர்களுக்கு வழங்குகிறார்கள் என்பது பற்றிய ஆய்வு — Information science
தகவல் takaval similar
உதாரணம்தகவு = கிருபை, குணம், தகுதி, அறிவு, தெளிவு, பெருமை, நடுநிலைமை, வலிமை, கற்பு
தகவல் தாள் takaval tāḷ similar
உள்ளிட்டு மதிப்பீடுகளைத் தட்டச்சுசெய்வதற்கு வசதியான ஒரு வடிவில் பதிவு செய்வதற்கு உதவும் சிறப்புப் படிவம் — data sheet
தகவல் பொறியியல் takaval poṟiyiyal similar
ஒரு நிறுவனத்தில் தகவல் செயலாக்கத்தை உருவாக்கவும், வழிகாட்டவும் பயன்படும் பொருள்கள் மற்றும் செய்முறைகளின் ஒருங்கிணைந்த தொகுதி — Information engineering
தகவல் இணையம் takaval iṇaiyam similar
தகவல்களை அனுப்புகிற செய்தித் தொடர்பு இணையம் — data network
தகவல் இனம் takaval iṉam similar
ஒரு தனிச் செய்தியலகு — item
ஒன்றை இடமாற்ற எடுத்துக் கொள்ளப்படும் நேரம் அல்லது ஒரு வட்டு ஒன்றின் வழியில் படிக்கும் அல்லது எழுதும் தலைப்பகுதி முறையாகப் பொருத்தப்பட்டதும் எடுத்துக்கொள்ளும் நேரம் — data movement time
தகையால் takaiyāl similar
தோற்றப் பொலி வால், (குறள் 768); தன்மையால், உரிமையால், (குறள் 804); பெண் தன்மையோடு, பெண் உருவத்தோடு, (குறள் 1083); பசலை பெருமிதக் களிப்பால், (1182}.
தகவல் அலசல் takaval alacal similar
1. ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவு செய்ய தகவலில் செய்யப்படும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பணிகள். 2. கணினி மையம் ஒன்றின் அனைத்துப் பணிகள். 3. தகவல் தயாரிப்பு கருவியின் பணிகள். 4. ப… — data processing
தகவல் பெறல் takaval peṟal similar
1. சேமிப்பு மற்றும் பெருமளவு தகவல்களில் தேடல் மற்றும் தேர்வு செய்யப்பட்ட தகவல்களைக் கிடைக்கச்செய்தல். தொடர்பான தொழில் நுணுக்கங்கள் தொடர்புடைய கணினித் தொழில் நுணுக்கப் பிரிவு — Information retrieval
தாவளியம் tāvaḷiyam பெயர்ச்சொல் · Noun similar
(புறமொழிச்சொல்--சமசுகிருதம்--धावल्य---தாவல்ய)
வாமி vāmi பெயர்ச்சொல் · Noun meaning
பார்வதி ( 24)