வாமி

vāmi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பார்வதி ( 24)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாமி)
2.
துர்க்கை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வாமி)
3.
வாம தந்திரி. எ-டு வாழவே வல்லை வாமி. வாம ஆகமத்தை மேற்கொள்பவன்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 243)
4.
உலக மருத்துவ தகவலியல் சங்கம் என்று பொருள்படும் World Association for Medical Informatics என்பதன் தலைப்பெழுத்துச் சுருக்கம். — WAMI
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 722)

தொகுதிகள் · Categories: பார்வதியின் வேறு பெயர்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/49r3hnqt/

தமிழ்
“வாமி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/49r3hnqt/
APA
Oliyon Research. (2026). வாமி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/49r3hnqt/
MLA
"வாமி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/49r3hnqt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment