தேடல் · Search: செருகு வட்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

டிஸ்கெட் ṭiskeṭ variant
நுண் கணினிகள்,சிறு கணினிகளுக்கான குறைந்த விலை,அதிக சேமிப்பு தரும் சாதனம் — diskette
நெகிழ் வட்டு nekiḻ vaṭṭu variant
மென்வட்டு என்பதன் என்னொரு பெயர் — flexi-disk
செருகுவாய் cerukuvāy similar
கூடுதலான அச்சிட்ட சுற்றுவழிப் பலகைகளுக்கான கொள்தடம். வட்டினை அல்லது நாடாவைச் செருகுவதற்கும் எடுப்பதற்குமுரிய கொள்தடம். செய்தித் தொடர்புகளில், ஒரு குறுகிய அலைவரிசை — slot
செருகு ceruku similar
insert
செருகு ஒட்டு ceruku oṭṭu similar
paste insert
செருக்கு cerukku பெயர்ச்சொல் · Noun similar
ஆணவம், கர்வம், திமிர், அகங்காரம்
ஈடி īṭi meaning
மிகை உயர் செறிவு : Extra High Density என்பதன் குறும்பெயர் இது 2. 88 MB /செருகு வட்டுகளைக் குறிக்கும் — ED
வட்டு உறை vaṭṭu uṟai meaning
செருகு வட்டுகளை கையாளும் போதும் சேமித்து வைக்கும் போதும் பயன்படுத்தும் காகித உறை. வட்டு இயக்கியில் வட்டை துழைப்பதற்குமுன் வெளியே எடுக்கப்பட வேண்டும் — disk envelope
வட்டுப் படி vaṭṭup paṭi meaning
ஒரு செருகு வட்டின் உள்ளடக்கங்களை இன்னொரு செருகு வட்டில் படியெடுப்பதற்கான DOS ஆணை. இதில், செருகு வட்டுகள் முழுவதையும் தடவாரியாகப் பயன்படுத்தப்படும் DOS, OS/2 பயன்பாடு. — disk copy
டிஸ்கெட் தட்டு ṭiskeṭ taṭṭu meaning
செருகு வட்டுகளைச் சேமிக்கப் பயன்படும் கொள்ளகம். திறந்தோ மூடியோ இருக்கலாம் — diskette tray
வட்டின் உருவமைவு vaṭṭiṉ uruvamaivu meaning
ஒரு சேமிப்புச் சாதனத்தில் தடங்கள் மின்னியல் முறையில் அச்சிடப்படும் முறை குறித்த தரவு. ஒரு வட்டின் உருவமைவு,அதன் இயல்பான ஊடகம்,உருவமைவுச் செயல் முறை மூலம் தீர்மானிக்கப்படுகிறது. எடுத்து… — disk format