தேடல் · Search: செயலிலா

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

16 இல் 1–16 · 1–16 of 16

standstill
செயற்படா ceyaṟpaṭā variant
No-op
செயலிழ ceyaliḻa பெயர்ச்சொல் · Noun similar
இயக்காமல் இரு.
செயலிழப்பு ceyaliḻappu பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - செயலிழப்பு
செயலிழக்கை ceyaliḻakkai similar
inactivation
செயலா ceyalā similar
Functionary
செயலி ceyali பெயர்ச்சொல் · Noun similar
computer application, software package, executable program
செயலி ceyali கட்டுரை · article similar
செய்யல ceyyala similar
செய்யமாட்டா, (குறள் 1086).
செயலின் ceyaliṉ similar
செய்தலைவிட, (குறள் 679).
செயலாளி ceyalāḷi similar
Artisan
செயல் ceyal பெயர்ச்சொல் · Noun similar
செயல் - அவனது செயல் கவனிக்கத் தக்கது ஆகும். — act
செய்யல் ceyyal பெயர்ச்சொல் · Noun similar
ஒழுக்கம்
செய்யாள் ceyyāḷ பெயர்ச்சொல் · Noun similar
திருமகள் — lakshmi, as being red; mother's sister
செயலிழந்த நிலை ceyaliḻanta nilai similar
மென்பொருள் அமைப்பில் தவறு ஏற்படுவதால் அல்லது வன்பொருள் மின்சுற்றுகள் செயல்பட முடியாமல் குறிக்கும். ஒரு கணினி செயலிழந்த நிலை என்றால் அது செயல்பட வில்லை என்பதே பொருள் — down
செயலிடம் ceyaliṭam similar
இது, ஓர் இனம் அல்லது நினைவக இடமாகும். இதில் கணிதச் செயல் நடைபெறும் — operand