தேடல் · Search: செயலற்ற நிலை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

17 இல் 1–17 · 1–17 of 17

ஒரு சாதனம் செயல்படும் நிலையில் இருப்பினும் பயன் படுத்தப்படாமல் இருக்கும் நிலை — idle state
இயங்காநிலை iyaṅkānilai variant
இயக்க நிறுத்தம் — standstill
மலைப்பு malaippu பெயர்ச்சொல் · Noun variant
விளங்காத்தால் ஏற்படும் திகைப்பு; குழப்பம்
செயநிலை ceyanilai similar
செயழுள்ள
செயலற்ற ceyalaṟṟa similar
1. இயக்க நிலையிலிருப்பது ஆனால் செயல் படாமல் இருப்பது. 2. ஒரு கட்டளைக்காகக் காத்திருத்தல் — idle
செயலை ceyalai similar
அசோகமரம்
செயலறு நிலை ceyalaṟu nilai similar
தற்காலிகமாக செயலற்று இருத்தல் — abeyance
செயலற்ற நேரம் ceyalaṟṟa nēram similar
முடங்கு நேரம் பயன்படுத்த கணினி ஒன்று கிடைக்கும் நேரம். ஆனால் உண்மையில் பயன்படுத்தப்படாத நேரம் — idle time
செயலிழந்த நிலை ceyaliḻanta nilai similar
மென்பொருள் அமைப்பில் தவறு ஏற்படுவதால் அல்லது வன்பொருள் மின்சுற்றுகள் செயல்பட முடியாமல் குறிக்கும். ஒரு கணினி செயலிழந்த நிலை என்றால் அது செயல்பட வில்லை என்பதே பொருள் — down
அற்றநிலை aṟṟanilai similar
void
செயலாற்றி ceyalāṟṟi பெயர்ச்சொல் · Noun similar
செயலாற்றி (கணினியியல்)
செயல் குழப்ப நிலை ceyal kuḻappa nilai similar
பயம், பதற்றம் நிறைந்த மனஅமைதி யின்மை, குழப்பநிலை — agitation
பெனெம் peṉem meaning
நோய் நுண்ணுயிரணுச் சுவரை பாதித்து செயலற்ற நிலையிலிருக்கும் நோய் நுண்ணுயிரை அளிக்கும் பீட்டாலேக்டம் குழுவைச் சேர்ந்த நோயுயிர் எதிர் மருந்து — penem
உறக்கம் uṟakkam meaning
துயில்
நிலையியல் சோதனை nilaiyiyal cōtaṉai meaning
ஒரு சாதனத்தின் இயக்க நிலை வினைகளைச் சோதனை செய்து கணிப்பதற்காக அதனைச் செயலற்ற நிலையில் சோதனை செய்தல் — static testing
ஊசலாட்ட நடுக்கம் ūcalāṭṭa naṭukkam meaning
கல்லீரல் செயலற்ற நிலையில் விரிவான வீச்சுடைய இயல்புக்கு மீறிய வெட்டியக்கத்துடன் கூடிய அனிச்சையான நடுக்கம். இதனால் கவிழ்ந்த மணிகட்டு, கால் விரல்கள் பின்புறமாக வளைதல், குறிப்பாக விரல்கள் ந… — flapping tremor
செயலற்ற குறுக்கீடு ceyalaṟṟa kuṟukkīṭu meaning
ஒரு சாதனமோ அல்லது ஒரு செயலாக்கமோ செயலற்ற நிலையில் இருக்கும்போது ஏற்படும் ஒரு குறுக்கீடு — idle interrupt