தேடல் · Search: செயற்பாட்டு முறை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
17 இல் 1–17 · 1–17 of 17
*(தமிழ்), முறைமை
process control system
இயக்கம்; செயல்முறை; நடவடிக்கை
ஒரு கணினியினால் நிறைவேற்றப்படும் பணிகளின் அளவுகளைக் கண்காணித்துக் காட்டும் செயல்முறை — performance monitor
செயற்படு தனிமம் — element, active
ஒரு கணினி வாயி லாகத் தரவுகளைச் செய்முறைப்படுத்துவதற்கும் தேவையான வெளிப்பாட்டினைக் கொணர்வதற்கும் தேவைப்படும் ஆட்களையும் சாதன வசதிகளையும் கொண்டிருக்கிற இடப்பரப்பு — operation center
ஒரு நிரலாக்கத் தொடரை உண்மையாகவே செயல்படுத்தும்போது,நடைபெறும் செயல்களின் சுழற்சி — execution
கோயில் முதலிய இடங்களில் வைணவர் திவ்வியப் பிரபந்தத்தை ஓதியபின் இறுதியில் சில பாசுரங்களைச் சிறப்புத் தோன்றத் தனியே ஓதுகை
No-op
(படு+முறை)
virtual execution system; virtual excution system
Disk Operating System என்பதன் குறும்பெயர். இது வட்டு இயக்க அமைப்பு ஆகும். வட்டத் தகட்டுச் செயற்பாட்டு முறை அல்லது வட்டுச் செயற்பாட்டு பொறியமைவுமாகும். பயன்படுத்துவோருக்கும் கணினியின் வ… — DOS
வெப்பமூட்டப்பெற்ற நிலையில் உருக் கொடுக் கப்படும் பொருளுக்கான தொடர்ச்சியான வார்ப்படச் செயற்பாட்டு முறை. இதில், அமைப்பான உட்செலுத்தப்படுவதற்கு முன்னர் சூடாக்கப்பட்டு, அதன் வெப்பம் சீரான முறையி… — jet moulding
ஒரு செயற்பாட்டு முறையில், மற்றச் செயல்முறைகளை நிறைவேற்றுவதைக் கட்டுப் படுத்துகிற, ஒரு முதன்மைச் செயல்முறை. இதனை மேற்பார்வையாளர் அல்லது உருவாக்க மையம் என்றும் கூறுவர் — executive routine
ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டு முறைக்குத் தேவைப்படும் தரவுகள் (பொருட் குறிப்பு அகராதிகள், அட்டவணைகள் முதலியன) ஒரு வட்டில் பதிவு செய்யப்பட்டிருத்தல் — high-level format
உட்பொதிந்த அமைப்பு : ஒரு சாதனத்தைக் கட்டுப்படுத்துவதற் காகப் பயன்படுத்தப்படும் தனி வகைக் கணினி. உந்து ஊர்திகள், கருவிகள், வானூர்தி, விண் வெளிக் கலங்கள் ஆகியவற்றில் இது பெரு மளவில் பயன்படு… — embedded system
(இலக்கமுறை ஆராய்ச்சி நிறுவனம், மான்டெரி, சிஏ) கேரி கில்டால் என்பவர் 1976இல் நிறுவிய மென் பொருள் நிறுவனம். இது தனது நுண்கணினிக் கட்டுப்பாட்டுச் செயல்முறை (CP/M) மூலம் நுண்கணினிப் புரட்… — digital research