சாத்துமுறை

cāttumuṟai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கோயில் முதலிய இடங்களில் வைணவர் திவ்வியப் பிரபந்தத்தை ஓதியபின் இறுதியில் சில பாசுரங்களைச் சிறப்புத் தோன்றத் தனியே ஓதுகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாத்துமுறை)
2.
ஆழ்வாராதியர் திருவிழாவின் முடிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாத்துமுறை)
3.
தெய்விக நூல்கள் பற்றிய உரைக்கோவையின் முடிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சாத்துமுறை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dfgw5a3e/

தமிழ்
“சாத்துமுறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dfgw5a3e/
APA
Oliyon Research. (2026). சாத்துமுறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dfgw5a3e/
MLA
"சாத்துமுறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dfgw5a3e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment