தேடல் · Search: செயற்படுமுறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

நடைமுறை naṭaimuṟai பெயர்ச்சொல் · Noun variant
யதார்த்தம்
process control system
செயற்பாடு ceyaṟpāṭu பெயர்ச்சொல் · Noun similar
இயக்கம்; செயல்முறை; நடவடிக்கை
ஒரு கணினியினால் நிறைவேற்றப்படும் பணிகளின் அளவுகளைக் கண்காணித்துக் காட்டும் செயல்முறை — performance monitor
செயற்படு மூலகம் ceyaṟpaṭu mūlakam similar
செயற்படு தனிமம் — element, active
செயற்பாட்டுமையம் ceyaṟpāṭṭumaiyam similar
ஒரு கணினி வாயி லாகத் தரவுகளைச் செய்முறைப்படுத்துவதற்கும் தேவையான வெளிப்பாட்டினைக் கொணர்வதற்கும் தேவைப்படும் ஆட்களையும் சாதன வசதிகளையும் கொண்டிருக்கிற இடப்பரப்பு — operation center
செயற்படுத்தல் ceyaṟpaṭuttal similar
ஒரு நிரலாக்கத் தொடரை உண்மையாகவே செயல்படுத்தும்போது,நடைபெறும் செயல்களின் சுழற்சி — execution
சாத்துமுறை cāttumuṟai பெயர்ச்சொல் · Noun similar
கோயில் முதலிய இடங்களில் வைணவர் திவ்வியப் பிரபந்தத்தை ஓதியபின் இறுதியில் சில பாசுரங்களைச் சிறப்புத் தோன்றத் தனியே ஓதுகை
செயற்படா ceyaṟpaṭā similar
No-op
படுமுறை paṭumuṟai பெயர்ச்சொல் · Noun similar
(படு+முறை)
virtual execution system; virtual excution system